நியூசிலாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நியூசிலாந்து New Zealand Aotearoa |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் "நியூசிலாந்தை கடவுள் காப்பாராக" "அரசியைக் கடவுள் காபபராக" |
||||||
தலைநகரம் | வெலிங்டன் |
|||||
பெரிய நகரம் | ஓக்லாந்து | |||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் (98%) மாவோரி (4.2%)3 சமிக்கை மொழி (0.6%) |
|||||
மக்கள் | நியூசிலாந்தர், கிவி | |||||
அரசு | நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியல் முடியாட்சி | |||||
- | அரசுத் தலைவர் | இரண்டாம் எலிசபேத் | ||||
- | ஆளுநர் | ஆனந்த் சத்தியானந்த் | ||||
- | பிரதமர் | ஹெலன் கிளார்க் | ||||
விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
- | தன்னாட்சி | செப்டம்பர் 26, 1907 | ||||
- | Statute of Westminster | டிசம்பர் 11, 1931 | ||||
- | அரசியல் சட்டம் 1986 | டிசம்பர் 13, 1986 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 268,680 கிமீ² (75வது) 103,738 சது. மை |
||||
- | நீர் (%) | 2.1 | ||||
மக்கள்தொகை | ||||||
- | டிசம்பர் 2007 estimate | 4,252,000 (122வது (2007)) | ||||
- | 2006 census | 4,143,279 | ||||
- | அடர்த்தி | 15/km² (204வது) 39/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2008 IMF கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $117.696 பில்லியன் (58வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $27,785 (28வது) | ||||
மொ.தே.உ(பொதுவாக) | 2008 IMF மதிப்பீடு | |||||
- | மொத்தம்l | $128.071 பில்லியன் (53வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $30,234 (27வது) | ||||
ஜினி சுட்டெண்? (1997) | 36.2 (மத்தி) | |||||
ம.வ.சு (2007) | 0.943 (உயர்) (19வது) | |||||
நாணயம் | நியூசிலாந்து டொலர் (NZD ) |
|||||
நேர வலயம் | NZST (ஒ.ச.நே.+12) | |||||
- | கோடை (ப.சே.நே.) | NZDT (UTC+13) | ||||
(செப் முதல் ஏப்ரல் வரை) | ||||||
இணைய குறி | .nz | |||||
தொலைபேசி | +64 |
நியூசிலாந்து ஒரு தீவு நாடாகும். இது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. வெலிங்டன் இதன் தலைநகராகும்.புவியியல் ரீதியாக நியூசிலாந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மிக அருகில் உள்ள நாடான ஆஸ்திரேலியா 2000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது.