1959
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1920கள் 1930கள் 1940கள் - 1950கள் - 1960கள் 1970கள் 1980கள் |
ஆண்டுகள்: | 1956 1957 1958 - 1959 - 1960 1961 1962 |
1959 (MCMLIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 4 - சே குவேரா தலைமையிலான படையினர் கவானாவை அடைந்தனர்.
- ஜனவரி 6 - பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்..
- ஜனவரி 7 - ஐக்கிய அமெரிக்கா பிடெல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அங்கீகரித்தது.
- பெப்ரவரி 16 - பிடெல் சாஸ்ட்ரோ கியூபாவின் பிரதமாரானார்.
- பெப்ரவரி 18 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- செப்டம்பர் 13 - லூனா 2 சந்திரனில் மோதியது. சந்திரனுக்குச் சென்ற முதலாவது மனிதனால் அமைக்கப்பட்ட விண்கலம் இதுவாகும்.
- செப்டம்பர் 26 - இலங்கையின் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா புத்த பிக்கு ஒருவரால் கொல்லப்பட்டார்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - எமிலியோ செக்ரே (Emilio Gino Segrè), ஓன் சம்பெர்லைன் (Owen Chamberlain)
- வேதியியல் - யாரஸ்லாவ் ஹெய்ரோவ்ஸ்கி (Jaroslav Heyrovský)
- மருத்துவம் - செவேரோ ஒக்கோ (Severo Ochoa), ஆர்தர் கோர்ன்பேர்க் (Arthur Kornberg)
- இலக்கியம் - சல்வடோரே காசிமோடோ (Salvatore Quasimodo)
- சமாதானம் - பிலிப் நொயெல்-பேக்கர் (Philip John Noel-Baker)