1962
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1930கள் 1940கள் 1950கள் - 1960கள் - 1970கள் 1980கள் 1990கள் |
ஆண்டுகள்: | 1959 1960 1961 - 1962 - 1963 1964 1965 |
1962 (MCMLXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1 - மேற்கு சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- ஜனவரி 10 - பெருவில் வீசிய சூறாவளியில் 4000 பேர் வரை இறப்பு.
- மார்ச் 2 - பர்மாவில் நடந்த இராணுவப் புரட்சியில் ஜெனரல் நெ வின் பதவியேற்பு.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - லேவ் லாண்டாவு (Lev Landau)
- வேதியியல் - Max Ferdinand Perutz, John Kendrew
- மருத்துவம் - Francis Harry Compton Crick, James Dewey Watson, Maurice Wilkins
- இலக்கியம் - John Steinbeck
- சமாதானம் - Linus Pauling