1964
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1930கள் 1940கள் 1950கள் - 1960கள் - 1970கள் 1980கள் 1990கள் |
ஆண்டுகள்: | 1961 1962 1963 - 1964 - 1965 1966 1967 |
1964 (MCMLXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 22 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.
- ஜனவரி 30 - தெற்கு வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (Nguyen Khanh) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- பெப்ரவரி 11 - கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் சைப்பிரசில் போர் மூண்டது.
- மார்ச் 27 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 5 - பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஃபி (Jigme Dorfi) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஏப்ரல் 7 - ஐபிஎம் ('IBM) தனது System/360 ஐ அறிவித்தது.
- ஏப்ரல் 26 - தங்கானிக்கா, சன்சிபார் இரண்டும் இணைக்கப்பட்டு தான்சானியா நாடாகியது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Charles Hard Townes, Nicolay Gennadiyevich Basov, Aleksandr Prokhorov
- வேதியியல் - Dorothy Crowfoot Hodgkin
- மருத்துவம் - Konrad Bloch, Feodor Lynen
- இலக்கியம் - Jean-Paul Sartre
- சமாதானம் - மார்ட்டின் லூதர் கிங் இளையவர்