1937
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் - 1930கள் - 1940கள் 1950கள் 1960கள் |
ஆண்டுகள்: | 1934 1935 1936 - 1937 - 1938 1939 1940 |
1937 (MCMXXXVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 31 - சோவியத் ஒன்றியத்தில் 31 த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- மார்ச் 18 - ஐக்கிய அமெரிக்கா, டெக்ஸாசில் நியூ லண்டன் பாடசாலையில் இடம்பெற்ற இயற்கை வாயு வெடிப்பில் 300 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 7 - ஜப்பானியப் படையினர் சீனாவினுள் நுழைந்தனர். இதுவே ஆசியாவில் இரண்டாம் உலகப் போரின் ஆரம்பமெனக் கருதப்படுகிறது.
- செப்டம்பர் 2 - ஹொங்கொங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 11,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 27 - கடைசி பாலிப் புலி இறந்தது.
- நவம்பர் 9 - ஜப்பான் ஷாங்காய் நகரைக் கைப்பற்றியது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - கிளிண்டன் டேவிசன் (Clinton Joseph Davisson), ஜோர்ஜ் தொம்சன் (George Paget Thomson)
- வேதியியல் - வால்ட்டர் ஹாவர்த் (Walter Haworth), போல் கர்ரர்) (Paul Karrer)
- பருத்துவம் - Albert von Szent-Györgyi Nagyrapolt
- இலக்கியம் - Roger Martin du Gard
- அமைதி - றொபேர்ட் செசில் (Robert Cecil)