1936
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் - 1930கள் - 1940கள் 1950கள் 1960கள் |
ஆண்டுகள்: | 1933 1934 1935 - 1936 - 1937 1938 1939 |
1936 (MCMXXXVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 20 - ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் மரணமானார்.
- பெப்ரவரி 6 - 4வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஜேர்மனி Garmisch-Partenkirchen இல் ஆரம்பமாயின.
- பெப்ரவரி 26 - ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது. சில அரசியல்வாதிகல் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 1 - ஹூவர் அணைக்கட்டு அமைத்து முடிக்கப்பட்டது.
- மே 7 - எதியோப்பியாவை இத்தாலி இணைத்துக் கொண்டது.
- மே 9 - எரித்திரியா, எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாடு உருவாகியது.
- ஆகஸ்ட் 1 - பேர்லினில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. முதற்தடவையாக நேரடியாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டன.
- செப்டம்பர் 6 - கடைசி தாஸ்மானியப் புலி தாஸ்மானியா, ஹோபார்ட்டில் இறந்தது.
- நவம்பர் 30 - லண்டனில் பளிங்கு அரண்மனை (Crystal Palace) தீக்கிரையானது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Victor F. Hess, Carl D. Anderson
- வேதியியல் - Petrus (Peter) Josephus Wilhelmus Debye
- மருத்துவம் - Sir Henry Hallett Dale, Otto Loewi
- இலக்கியம் - Eugene Gladstone O'Neill
- அமைதி - Carlos Saavedra Lamas (ஆர்ஜெண்டீனா]]