1854
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1820கள் 1830கள் 1840கள் - 1850கள் - 1860கள் 1870கள் 1880கள் |
ஆண்டுகள்: | 1851 1852 1853 - 1854 - 1855 1856 1857 |
1854 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1854 MDCCCLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1885 |
சீன நாட்காட்டி | 4550-4551 |
எபிரேய நாட்காட்டி | 5613-5614 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1909-1910 1776-1777 4955-4956 |
இரானிய நாட்காட்டி | 1232-1233 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1274-1275 |
ரூனிக் நாட்காட்டி | 2104
|
1854 (MDCCCLIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மார்ச் 27 – ஐக்கிய இராச்சியம் ரஷ்யா மீது போரை அறிவித்தது. கிரிமியன் போர் ஆரம்பமானது.
- மார்ச் 28 – பிரான்ஸ் ரஷ்யா மீது போரை அறிவித்தது.
- செப்டம்பர் 27 - ஆர்க்டிக் நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 1 - இந்திய அஞ்சல் துறை ஆரம்பிக்கப்பட்டது.
- அக்டோபர் 17 - தி ஏஜ் பத்திரிகை மெல்பேர்ணில் ஆரம்பிக்கப்பட்டது.