1951
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1920கள் 1930கள் 1940கள் - 1950கள் - 1960கள் 1970கள் 1980கள் |
ஆண்டுகள்: | 1948 1949 1950 - 1951 - 1952 1953 1954 |
1951 (MCMLI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 9 - ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகம் நியூ யோர்க் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- ஜனவரி 17 - சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.
- மார்ச் 14 - ஐநா படைகள் இரண்டாவது தடவையாக சியோலைக் கைப்பற்றினர்.
- மே 15 - பொலீவியாவில் இராணுவப் புரட்சி.
- அக்டோபர் 16 - பாகிஸ்தான் பிரதமர் லியாக்கட் அலி கான் கொல்லப்பட்டார்.
- டிசம்பர் 24 - லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை அடைந்தது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஜோன் கொக்குரொஃப்ட் (John Cockcroft), ஏர்னெஸ்ட் வோல்ட்டன் (Ernest Walton)
- வேதியியல் - எட்வின் மக்மிலன் (Edwin McMillan), கிளென் சேபோர்க் (Glenn T. Seaborg)
- மருத்துவம் - மாக்ஸ் தைலர் (Max Theiler)
- இலக்கியம் - Pär Lagerkvist
- அமைதி - Léon Jouhaux