1910
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1880கள் 1890கள் 1900கள் - 1910கள் - 1920கள் 1930கள் 1940கள் |
ஆண்டுகள்: | 1907 1908 1909 - 1910 - 1911 1912 1913 |
1910 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1910 MCMX |
திருவள்ளுவர் ஆண்டு | 1941 |
சீன நாட்காட்டி | 4606-4607 |
எபிரேய நாட்காட்டி | 5669-5670 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1965-1966 1832-1833 5011-5012 |
இரானிய நாட்காட்டி | 1288-1289 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1330-1331 |
ரூனிக் நாட்காட்டி | 2160
|
1910 (MCMX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 20 - எகிப்தியப் பிரதமர் பூட்ரோஸ் காலி (Boutros Ghali) கொல்லப்பட்டார்.
- மே 6 - ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனானான்.
- ஜூன் 30 - இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
- ஜூலை 4 - யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அடிக்கல் நாட்டு நிகழ்வு பிரதம நீதியரசர் சேர் ஜோசப் ஹட்சின்சன் தலைமையில் இடம்பெற்றது.
- ஆகஸ்ட் 22 - ஜப்பன் கொரியாவை இணைத்துக் கொண்டது.
- செப்டம்பர் 13 - யாழ்ப்பாணம் கோப்பாய் இந்து மகளிர் கல்லூரியை சேர் பொன் இராமநாதன் திறந்து வைத்தார்.
- அக்டோபர் 1 - லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் டைம்ஸ் கட்டடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 6 - போர்த்துக்கல் குடியரசானது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Johannes Diderik van der Waals
- வேதியியல் - Otto Wallach
- மருத்துவம் - Albrecht Kossel
- இலக்கியம் - Paul Heyse
- அமைதி - Permanent International Peace Bureau