Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
எகிப்து - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

எகிப்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

جمهورية مصر العربية
Gumhūriyyat Miṣr al-ʿArabiyyah
எகிப்து அரபுக் குடியரசு
எகிப்தின் கொடி எகிப்தின் சின்னம்
நாட்டுப்பண்
Bilady, Bilady, Bilady
Location of எகிப்தின்
தலைநகரம் கைரோ
30°2′N 31°13′E / 30.033, 31.217
பெரிய நகரம் capital
ஆட்சி மொழி(கள்) அரபு1
மக்கள் Egyptian
அரசு அரை அதிபர் குடியரசு
 -  அதிபர் ஒசுனி முபாரக்
 -  பிரதமர் அகமது நசீஃப்
அமைப்பு
 -  முதல் அரச வம்சம் கி.மு. 3150 
 -  ஐ.இ. இடமிருந்து விடுதலை பெப்ரவரி 28 1922 
 -  குடியரசு பிரகடனம் ஜூன் 18 1953 
பரப்பளவு
 -  மொத்தம் 980,869 கிமீ² (30வது)
378,715 sq mi 386,660 Including Hala'ib Triangle சது. மை 
 -  நீர் (%) 0.632
மக்கள்தொகை
 -  2007 estimate 80,335,036 (est.)[1] 
 -  1996 census 59,312,914 
 -  அடர்த்தி 74/km² (120வது)
192/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2006 கணிப்பீடு
 -  மொத்தம் $329.791 பில்லியன் (29th)
 -  தலா/ஆள்வீதம் $4,836 (110வது)
ஜினி சுட்டெண்? (1999–00) 34.5 (மத்திமம்
ம.வ.சு (2007) 0.708 (மத்திமம்) (112வது)
நாணயம் Egyptian pound (EGP)
நேர வலயம் EET (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) EEST (UTC+3)
இணைய குறி .eg
தொலைபேசி +20
1 பேச்சு மொழி எகிப்திய அரபு.

எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். இது உலகின் 15வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். மேற்க்கே லிபியாவையும், தெற்க்கே சூடானையும், கிழக்கே காசாக் கரை மற்றும் இஸ்ரேலையும் எல்லையாக கொண்ட எகிப்தின் பரப்பளவு சுமார் 1,001,450 சதுர கி.மீ. மத்தியதரைக் கடலை வடக்குக் கரையிலும், செங்கடலை கிழக்குக் கரையிலும் கொண்டிருந்தாலும் சினாய் தீபகற்பத்தின் முலம் ஆசியாவுடனும் (இஸ்ரேல்) எல்லை கொண்டிருக்கிறது.


எகிப்தின் ஜீவ நதியாக நைல் நதி பாய்கிறது. நைல் நதிக்கரையிலிருக்கும் விவசாய நிலங்களை தவிர பெரும்பாலான நிலங்கள் சகாரா பாலைவனமாகவே திகழ்கிறது. நாட்டின் பெரும்பாலான மக்கள் நைல் நதிக்கரையில் இருக்கும் கைரோ , அலெக்ஸாந்திரியா மற்றும் லுக்ஸர் போன்ற பெரிய நகரங்களிலேயே வசிக்கின்றனர்.

இந்நாட்டுக்கு சுதந்திரம் 1922-ல் வழங்கப்பட்டு 1953-ல் அறிவிக்கப்பட்டது. எகிப்து பண்டைக்காலத்தில் சிறப்புற்று விளங்கியது. எகிப்தின் பிரமிடுகள் உலகப்புகழ் பெற்றவை.

[தொகு] மேலும் பார்க்க

ஏனைய மொழிகள்
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com