1922
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1890கள் 1900கள் 1910கள் - 1920கள் - 1930கள் 1940கள் 1950கள் |
ஆண்டுகள்: | 1919 1920 1921 - 1922 - 1923 1924 1925 |
1922 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1922 MCMXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1953 |
சீன நாட்காட்டி | 4618-4619 |
எபிரேய நாட்காட்டி | 5681-5682 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1977-1978 1844-1845 5023-5024 |
இரானிய நாட்காட்டி | 1300-1301 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1342-1343 |
ரூனிக் நாட்காட்டி | 2172
|
1922 (MCMXXII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 11 - நீரிழிவு நோய் மருந்தாக இன்சுலின் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
- பெப்ரவரி 5 - ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் வெளியிடப்பட்டது.
- மார்ச் 11 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார்.
- மே 12 - 20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.
- ஆகஸ்ட் 28 - ஜப்பான் சைபீரியாவில் இருந்து தனது படைகளை விலக்கச் சம்மதித்தது.
- நவம்பர் 14 - பிபிசி ஐக்கிய இராச்சியத்தில் தனது வானொலி சேவையை ஆரம்பித்தது.
- நவம்பர் 26 - எகிப்திய மன்னன் டூட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
- டிசம்பர் 16 - போலந்துத் அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- டிசம்பர் 30 - ரஷ்யா, உக்ரேன், பெலாரஸ், மற்றும் ட்ரான்ஸ்கவ்காசியா ஆகியன இணைந்து சோவியத் குடியரசுகள் ஆயின.
[தொகு] பிறப்புகள்
- மே 5 - டி. ஆர். ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட நடிகை
- டிசம்பர் 19 - கே. அன்பழகன், தமிழக அரசியல்வாதி
[தொகு] இறப்புகள்
- ஆகஸ்ட் 2 - அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கண்டுபிடிப்பாளர் (பி. 1847)
- டிசம்பர் 27 - தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (பி. 1843)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - நீல்ஸ் போர்
- வேதியியல் - பிரான்சிஸ் ஆஸ்டன்
- மருத்துவம் - ஆர்ச்சிபால்ட் ஹில், ஒட்டோ மெயெரோஃப்
- இலக்கியம் - ஜசிண்டோ பெனெவெண்டே
- அமைதி - ஃபிரிட்ஜோஃப் நான்சென்