1919
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1880கள் 1890கள் 1900கள் - 1910கள் - 1920கள் 1930கள் 1940கள் |
ஆண்டுகள்: | 1916 1917 1918 - 1919 - 1920 1921 1922 |
1919 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1919 MCMXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1950 |
சீன நாட்காட்டி | 4615-4616 |
எபிரேய நாட்காட்டி | 5678-5679 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1974-1975 1841-1842 5020-5021 |
இரானிய நாட்காட்டி | 1297-1298 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1339-1340 |
ரூனிக் நாட்காட்டி | 2169
|
1919 (MCMXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1 - ஸ்கொட்லாந்தில் அயோலயர்என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 18 - முதலாம் உலகப் போர்: அமைதி உச்சி மாநாடு பிரான்சில் ஆரம்பமாயிற்று. ஜூன் 28 இல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- பெப்ரவரி 3 - சோவியத் படையினர் உக்ரெனைப் பிடித்தன.
- பெப்ரவரி 14 - போலந்து-சோவியத் போர் ஆரம்பமாயிற்று.
- மார்ச் 9- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.
- ஏப்ரல் 13 - இந்தியா, அம்ரிட்சரில் பிரித்தானியப் படையினர் 379 இந்தியர்களைச் சுட்டுக் கொன்றனர்.
- மே 9 - இலங்கையில் உணவுக் கட்டுப்பாடு முதற் தடவையாக கொண்டுவரப்பட்டது.
- ஜூன் 28 - தமிழறிஞர் வண. டி. ஹிப்போலைற் (Rev. Fr. T. Hyppolyte) மன்னாரில் காலமானார்.
- ஆகஸ்ட் 5 - யாழ் ஆயராக வண. ஜே. ஏ. புரோல்ட் (Rev. J. A. Brault) தெரிவானார்.
- அகஸ்ட் 19 - ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.
- ஆகஸ்ட் 31 - அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
[தொகு] திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்
- ஏப்ரல் - யாழ்ப்பாணத்தில் சீமெந்துத் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்கவென சிம்கொக் (Mr Simcock) என்ற நிபுணரை "ஹரிசன் அண்ட் குரொஸ்ஃபீல்ட்" என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியது.
- டிசம்பர் - Jaffna Historical Society என்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- செப்டம்பர் - ஆபிரகாம் பண்டிதர்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஜொகான்னஸ் ஸ்டார்க் (Johannes Stark)
- வேதியியல் - வழங்கப்படவில்லை
- மருத்துவம் - Jules Bordet
- இலக்கியம் - Carl Friedrich Georg Spitteler