1916
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1880கள் 1890கள் 1900கள் - 1910கள் - 1920கள் 1930கள் 1940கள் |
ஆண்டுகள்: | 1913 1914 1915 - 1916 - 1917 1918 1919 |
1916 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1916 MCMXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1947 |
சீன நாட்காட்டி | 4612-4613 |
எபிரேய நாட்காட்டி | 5675-5676 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1971-1972 1838-1839 5017-5018 |
இரானிய நாட்காட்டி | 1294-1295 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1336-1337 |
ரூனிக் நாட்காட்டி | 2166
|
1916 (MCMXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 8 - முதலாம் உலகப் போர்: துருக்கியின் கல்லிப்பொலியில் இருந்து கூட்டுப் படைகள் விலகின.
- பெப்ரவரி 3 - கனடாவின் ஒட்டாவா நகரில் நாடாளுமன்றக் கட்டிடம் தீயில் அழிந்தது.
- மே - யாழ்ப்பாணத்தில் 115 அடி உயரமான கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.
- மே 5 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் டொமினிக்கன் குடியரசினுள் புகுந்தனர்.
- மே 16 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை சிங்களவர்களால் கொண்டாடப்பட்டது.
- ஜூலை 18 - யாழ்ப்பாணத்தில் கடுமையான புயல் ஏற்பட்டதில் பலர் கொல்லப்பட்டனர். மின்கம்பிகள், வீடுகள் என்பன பலத்த சேதமடைந்தன.
- அக்டோபர் 10 - வட இலங்கை அமெரிக்க மிஷன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், பட்டிக்கோட்டா செமினறியில் கொண்டாடியது.
- அக்டோபர் 12 - இலங்கையில் தயாரிக்கப்பாட்ட சீனியின் முதலாவது தொகுதி
கொழும்பில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
- தனித்தமிழ் இயக்கம் மறைமலை அடிகளால் தோற்றுவிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- மார்ச் 21 - பிஸ்மில்லா கான்
- ஏப்ரல் 17 - சிறிமாவோ பண்டாரநாயக்கா
- மே 5 - பி. யு. சின்னப்பா
- செப்டம்பர் 13 - ரூவால் டால்
- செப்டம்பர் 16 - எம். எஸ். சுப்புலட்சுமி