1917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1880கள் 1890கள் 1900கள் - 1910கள் - 1920கள் 1930கள் 1940கள் |
ஆண்டுகள்: | 1914 1915 1916 - 1917 - 1918 1919 1920 |
1917 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1917 MCMXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1948 |
சீன நாட்காட்டி | 4613-4614 |
எபிரேய நாட்காட்டி | 5676-5677 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1972-1973 1839-1840 5018-5019 |
இரானிய நாட்காட்டி | 1295-1296 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1337-1338 |
ரூனிக் நாட்காட்டி | 2167
|
1917 (MCMXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 25 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
- மார்ச் 8 (பெப்ரவரி 23, பழைய நாட்காட்டியில்) - ரஷ்யாவின் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமாகியது. சார் மன்னன் பதவியிறக்கப்பட்டான்.
- மார்ச் 21 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் வேர்ஜின் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- ஏப்ரல் 16 - விளாடிமிர் லெனின் பெத்ரோகிராட் நகரை வந்தடைந்தார்.
- ஜூன் 4 - முதலாவது புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டன.
- அக்டோபர் 13 - யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று வார்டுகளாகப் பிரிக்கப்பட்டன.
- நவம்பர் 7 - (அக்டோபர் 25, பழைய நாட்காட்டியில்) அக்டோபர் புரட்சி ஆரம்பம்: லெனின் தலைமையில் தொழிலாளர்கள் கெரென்ஸ்கி தலைமையிலான இடைக்கால அரசைத் தாக்கினர்.
- நவம்பர் 30 - முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- நவம்பர் 2 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Charles Glover Barkla
- வேதியியல் - Ben Williams
- மருத்துவம் - வழங்கப்படவில்லை
- இலக்கியம் - - Karl Adolph Gjellerup, Henrik Pontoppidan
- அமைதி - International Committee of the Red Cross