கெய்ரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கெய்ரோ القـــاهــرة |
|||
கெய்ரோ மாநகரம் | |||
|
|||
எகிப்து : எகிப்து வரைபடத்தில் கெய்ரோவின் இருப்பிடம் (இளம்பச்சை நிறத்தில் சுட்டப்பட்டுள்ளது) | |||
அமைவு: | |||
---|---|---|---|
அரசு | |||
- ஆளுநர் | டாக்டர். அப்துல் அஸிம் வகிர் | ||
பரப்பளவு | |||
- நகரம் | 214 கிமீ² (82.6 சதுர மைல்) | ||
- மாநகரம் | 5,360 கிமீ² (2,069.5 sq mi) | ||
மக்கள் தொகை (2006) | |||
- நகரம் | 7,734,334 | ||
- அடர்த்தி | 35,047/கிமீ² (90,771.3/சதுர மைல்) | ||
- மாநகரம் | 17,856,000[1] | ||
நேர வலயம் | EET (ஒ.ச.நே.+2) | ||
- கோடைகாலம் (ப.சே.நே.) |
EEST (ஒ.ச.நே.+3) | ||
இணையத்தளம்: http://www.cairo.gov.eg/C15/C8/EHome/default.aspx |
கெய்ரோ எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் நைல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
[தொகு] சுற்றுலா மையங்கள்
- எகிப்திய அருங்காட்சியகம் - பழங்கால எகிப்திய தொல்பொருள்களின் தற்போதிய உரைவிடம். இங்கு 136,000 க்கும் மேற்ப்பட்ட தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
- கான் எல்-காலில்லி - கெய்ரோவின் முக்கிய வணிக வளாகம்.
- கெய்ரொ கோபுரம் - நகரத்தின் மிக உயரந்த கோபுரம்.
- கொப்டிக் கெய்ரொ - கெய்ரோவில் பழங்கால கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் இருக்குமிடம்.
- கெய்ரொ சிட்டாடல் - சலாதின் மன்னின் அட்சிக் கோட்டை
புறநகர் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் பின்வருமாறு.
- மெம்பிஸ் - பண்டைய எகிப்தின் தலைநகரமாக விளங்கிய இடம் மெம்பிஸ்.தற்பொழுது இங்கு ஒரு அருங்காட்சியகம் மட்டுமே உள்ளது. இரண்டாம் ராமேசஸஸின் இமலாய சிலை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.
- சக்கார - எகிப்தின் மிக பழமையான பிரமிடுகளில் ஒன்றான ஸ்டெப் பிரமிட் இங்கு தான் இருக்கிறது.
- கிஷாவின் பிரமிடுகள் வளாகம் - இங்கு தான் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிட் உள்ளது.