அசர்பைஜான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆசர்பைசான் ரெப்பளிக்காசி Azərbaycan Respublikası ஆசர்பைசான் குடியரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் Bir kərə yüksələn bayraq, bir daha enməz! கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது! |
||||||
நாட்டுப்பண் Azərbaycan Respublikasının Dövlət Himni (ஆசர்பைசான் அணிநடை) |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
`பாகு |
|||||
ஆட்சி மொழி(கள்) | ஆசர்பைசானி | |||||
மக்கள் | ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய | |||||
அரசு | குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | இல்ஃகாம் அலியேவ் (Ilham Aliyev) |
||||
- | தலைமை அமைச்சர் | ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade) | ||||
விடுதலை | சோவியத் உருசியாவிடம் இருந்து | |||||
- | பொது அறிவிப்பு | ஆகஸ்ட் 30 1991 | ||||
- | நிறைவுற்றது | டிசம்பர் 25 1991 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 86,600 கிமீ² (114ஆவது) 33,436 சது. மை |
||||
- | நீர் (%) | 1,6% | ||||
மக்கள்தொகை | ||||||
- | ஜூன் 2007 estimate | 8,587,000[1] (91 ஆவது) | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $38.71 billion (86 ஆவது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $6,171 (97 ஆவது) | ||||
ஜினி சுட்டெண்? (2001) | 36.5 (54 ஆவது) | |||||
ம.வ.சு (2004) | 0.736 (medium) (99th) | |||||
நாணயம் | மனாட் (AZN ) |
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.+4) | |||||
- | கோடை (ப.சே.நே.) | (UTC+5) | ||||
இணைய குறி | .az | |||||
தொலைபேசி | +994 |
அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (Azerbaijani: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, டர்க்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, மக்கள் தொகை மிக்க நாடு ஆகும்.
|
---|
ஆப்கானிஸ்தான் · ஆர்மீனியா · அசர்பைஜான்1 · பாகாரேயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியான்மார் · கம்போடியா · சீன மக்கள் குடியரசு · சீனக் குடியரசு (தாய்வான்)2 · சைப்ரஸ் · எகிப்து3 · யோர்ஜியா1 · இந்தியா · இந்தோனேசியா4 · ஈராக் · ஈரான் · இசுரேல் · யப்பான் · யோர்தான் · கசகிசுதான்1 · கொரிய மக்களாட்சி மக்கள் குடியரசு · கொரிய குடியரசு · குவைத் · கிர்கிசுதான் · லாவோஸ் · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாகிஸ்தான் · பிலிப்பைன்ஸ் · கட்டார் · இரசியா1 · சவுதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாஜிக்ஸ்தான் · தாய்லாந்து · தீமோர்-லெசுடே (கிழக்குத் திமோர்)4 · துருக்கி1 · துருக்மெனிஸ்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உஸ்பெகிஸ்தான் · வியட்நாம் · யெமென்3 சார்பு மண்டலங்களுக்கும் ஏனைய மண்டலங்களுக்கும் சார்பு மண்டலம் கட்டுரையைப் பார்க்க. 1 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 2 சீனக் குடியரசு (தாய்வான்) ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்படவில்லை. |