மொரிசியசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொரிசியசு குடியரசு Republic of Mauritius République de Maurice |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் "Stella Clavisque Maris Indici" (இலத்தீன்) "இந்தியப் பெருங்கடலின் நட்சத்திரமும் சாவியும்" |
||||||
நாட்டுப்பண் தாய்நாடு |
||||||
தலைநகரம் | போர்ட் லூயிஸ் |
|||||
பெரிய நகரம் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம்1 | |||||
பிரதேச மொழிகள் | மொரிசியசு கிரெயோல், பிரெஞ்சு, இந்தி, உருது, தமிழ், மாண்டரீன், தெலுங்கு, போஜ்புரி | |||||
மக்கள் | மொரிசியர் | |||||
அரசு | நாடாளுமன்றக் குடியரசு | |||||
- | சனாதிபதி | அனெரூட் ஜக்நாத்Anerood Jugnauth | ||||
- | தலைமை அமைச்சர் | நவின்சந்திரா ராம்கூலம் | ||||
விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
- | நாள் | மார்ச் 12, 1968 | ||||
- | குடியரசு | மார்ச் 12, 1992 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 2,040 கிமீ² (179வது) 787 சது. மை |
||||
- | நீர் (%) | 0.05 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2006 estimate | 1,256,7392 (153வது) | ||||
- | அடர்த்தி | 616/km² (17வது) 1,564/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $16.0 பில்லியன் (119வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $13,703 (51வது) | ||||
ம.வ.சு (2004) | 0.804 (உயர்) (65வது) | |||||
நாணயம் | மொரிசியசு ரூபாய் (MUR ) |
|||||
நேர வலயம் | மொரிசியசு நேரம் (ஒ.ச.நே.+4) | |||||
- | கோடை (ப.சே.நே.) | அவதானிப்பில் இல்லை (UTC+4) | ||||
இணைய குறி | .mu | |||||
தொலைபேசி | +230 | |||||
1 | [1][2] | |||||
2 | The population estimate is for the whole republic. For the island of Mauritius only, as at 31 December 2006, it is 1,219,220[3] |
மொரிசியசு (Mauritius) அல்லது மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. மொரியசு குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது.
[தொகு] மொரிசியசில் தமிழர்கள்
மொரிசியசில் ஏறக்குறைய 30 000 தமிழர்கள் வாழ்கின்றனர். அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் தமிழ்க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளது. இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறுக்ப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.