Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பல்கேரியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பல்கேரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Република България
ரிப்புப்லிக்கா பல்காரியா 
Rபல்காரியக் குடியரசுepublic of Bulgaria
பல்காரியா (அல்லது) பல்கேரியாBulgaria கொடி பல்காரியா (அல்லது) பல்கேரியாBulgaria சின்னம்
குறிக்கோள்
Съединението прави силата  (Bulgarian)
"Suedinenieto pravi silata"  (transliteration)
"ஒன்றுபடல் உறுதி அளிக்கும்"1
நாட்டுப்பண்
Мила Родино  (Bulgarian)
Mila Rodino  (transliteration)
அருமை தாயகமே

Location of பல்காரியா (அல்லது) பல்கேரியாBulgaria
அமைவிடம்: பல்கேரியா  (orange)

– on the European continent  (camel & white)
– in the European Union  (camel)                  [Legend]

தலைநகரம்
பெரிய நகரம்
சோஃவியா
42°41′N, 23°19′E
ஆட்சி மொழி(கள்) பல்காரியா
மக்கள் பல்காரியர், பல்காரிய, பல்கேரியர், பல்கேரிய
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி
 -  குடியரசுத் தலைவர கியோர்கி பர்வனோவ்
(Georgi Parvanov)
 -  தலைமை அமைச்சர் செர்கே ஸ்ட்டானிஷேவ்
(Sergey Stanishev)
நாடு உருவாக்கம்
 -  நிறுவப்பட்டது 681 
 -  இதற்கு முன் விடுதலையாக நாடாக இருந்தது2
1396 
 -  ஆட்டோமன் பேரரசிடம் இருந்து
1878 
 -  ஏற்பு பெற்றது 1908 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு ஜனவரி 1, 2007
பரப்பளவு
 -  மொத்தம் 110,910 கிமீ² (104 ஆவது)
42,823 சது. மை 
 -  நீர் (%) 0.3
மக்கள்தொகை
 -  2007 estimate 7,725,965 (93 ஆவது)
 -  2005 census 7,718,750 
மொ.தே.உ (கொ.ச.வே) 2007 கணிப்பீடு
 -  மொத்தம் $87.156 billion (63 ஆவது)
 -  தலா/ஆள்வீதம் $10,843 (65 ஆவது)
மொ.தே.உ(பொதுவாக) 2007 மதிப்பீடு
 -  மொத்தம்l $26.719 billion (75 ஆவது)
 -  தலா/ஆள்வீதம் $4,800 (80 ஆவது)
ஜினி சுட்டெண்? (2003) 29.2 (low
ம.வ.சு (2004) 0.816 (high) (54 ஆவது)
நாணயம் லெவ்3 (BGN)
நேர வலயம் EET (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) EEST (UTC+3)
இணைய குறி .bg4
தொலைபேசி +359
1 (அக்டோபர் 3 2005) Bulgaria’s National Flag. Bulgarian Government. இணைப்பு 2007-01-01 அன்று அணுகப்பட்டது.
2 Vidin Tsardom.
3 பன்மை பல்காரிய லேவா.
4 Bulgarians, in common with citizens of other European Union member-states, also use the .eu domain.
5 Cell phone system GSM and NMT 450i
6 Domestic power supply 220 V/50Hz, Schuko (CEE 7/4) sockets

பல்கேரியா அல்லது பல்காரியா என்னும் நாடு (Bulgarian: България, Bălgariya,[1] ஒலிப்பு/பலுக்கல்: IPA[bɤlˈgarijə]), முறைப்படி பல்கேரியக் குடியரசு (Bulgarian: Република България, Republika Bălgariya, ஒலிப்பு/பலுக்கல்: IPA[rɛˈpubliˌkə bɤlˈgarijə]) ஐரோப்பாவின் தென் கிழக்கே அமைந்துள்ளது.

இன்றைய பல்கேரியா ஐந்து நாடுகளுடன் எல்லை கொண்டுள்ளது.: வடக்கே டானூப் ஆற்றை ஒட்டி ருமேனியா, மேற்கே செர்பியாவும் மாசிடோனியாவும், தெற்கே கிரீசும் துருக்கியும் கருங்கடலும். முற்காலத்தில் பல்கேரியாவில் திரேசியம் என்னும் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிய திராசியர் வாழ்திருந்தனர். அதன் பின்னர் பழம் கிரேக்கர்களும், ரோமானியர்களும் இங்கு வாழ்ந்தனர். அதன் பின்னர் இடைக்காலத்தில் ஐரோப்பாவின் பலம்பொருந்திய பல்கேரியப் பேரரசு இங்கு நிறுவப்பட்டது. இதன் பயனாய் இலக்கியம் கலைப் பண்பாடுளின் தாக்கம் பால்க்கன் பகுதியின் பெரும்பான்மையான இடங்களிலும், கிழக்கு ஐரோப்பாவின் சிலாவிக் மக்கள் இடையேயும் பரவியது. இரண்டாவது பல்காரியப் பேரரசின் வீழ்ச்சியின் பிறகு, பல்காரியா 5 நூற்றாண்டுகளுக்கு ஆட்டோமன் பேரரசுக்குக் கீழ் இருந்தது. பின்னர் 1878ல் பல்காரியா மேண்டும் அரசியல்சட்ட முடியாட்சியுடன் மீண்டும் நிறுவப்பட்டது. இதுவே மூன்றாவது பல்காரியப் பேரரசின் துவக்கம் என்று கூறப்படுகின்றது. இன்று பல்காரியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள ஒரு மக்களாட்சிப்படி அரசியல் சட்டக் குடியரசாக ஆளப்படும் ஒருங்கிணைந்த நாடு. இது நேட்டோ (NATO) கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினரான நாடுகளில் ஒன்று.

ஏனைய மொழிகள்
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com