செக் குடியரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செக் குடியரசு நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியும் தெற்கில் ஆஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவேக்கியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுப்பு நாடாகவும் இருக்கிறது.
செக் மொழி அரச ஏற்புப் பெற்ற மொழியாகும்.
|
---|
ஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரீசு · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · ஸ்பெயின் · சுவீடன் · ஐக்கிய இராச்சியம் |