சிலோவேக்கியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Slovenská republika
சுலோவாக் குடியரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் Nad Tatrou sa blýska "மின்னல் தாத்திராசுக்கு மேல்" |
||||||
அமைவிடம்: சிலோவேக்கியா (orange)
– in ஐரோப்பா கண்டத்தில் (camel & white) |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
பிராத்திஸ்லாவா |
|||||
ஆட்சி மொழி(கள்) | சுலோவாக் | |||||
மக்கள் | சுலோவாக் | |||||
அரசு | நாடாளுமன்றக் குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | இவான் காச்பாரொவிச் | ||||
- | பிரதமர் | ராபர்ட் ஃபிகோ | ||||
விடுதலை | செக்கொசுலோவாக்கியாவின் அமைதியான அழிவு | |||||
- | தேதி | ஜனவரி 1 1993 | ||||
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மே 1 2004 | |||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 49,035 கிமீ² (130வது) 18,932 சது. மை |
||||
- | நீர் (%) | குறைவு | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2007 estimate | 5,447,502 (110வது) | ||||
- | 2001 census | 5,379,455 | ||||
- | அடர்த்தி | 111/km² (88வது) 287/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2007 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $109.587 பில்லியன் (59வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $20,251 (41வது) | ||||
மொ.தே.உ(பொதுவாக) | 2007 IMF மதிப்பீடு | |||||
- | மொத்தம்l | $55.103 பில்லியன் (60வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $13,227 (44வது) | ||||
ம.வ.சு (2004) | 0.863 (உயர்) (42வது) | |||||
நாணயம் | சுலோவாக் கொருனா (1 கொருனா = 100 ஹலியெர்) (SKK ) |
|||||
நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
- | கோடை (ப.சே.நே.) | CEST (UTC+2) | ||||
இணைய குறி | .sk² | |||||
தொலைபேசி | +421 |
ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கில் செக் குடியரசும் ஆஸ்திரியாவும் வடக்கில் போலந்தும் கிழக்கில் உக்ரைனும் தெற்கில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும்.
|
---|
ஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரீசு · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · ஸ்பெயின் · சுவீடன் · ஐக்கிய இராச்சியம் |