கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1975 (MCMLXXV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தப் பட்டது.
[தொகு] நிகழ்வுகள்
- மே 16 - Junko Tabei எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.
- ஜூன் 25 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தார்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 8 - Robert Robinson, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)
- மார்ச் 13 - Ivo Andric, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
- ஏப்ரல் 17 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இந்திய குடியரசுத் தலைவர்
- ஜூன் 3 - Eisaku Sato, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
- செப்டம்பர் 10 - George Paget Thomson, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
- செப்டம்பர் 20 - Saint-John Perse, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- ஒக்டோபர் 30 - Gustav Ludwig Hertz, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- நவம்பர் 5 - Edward Lawrie Tatum, நோபல் பரிசு பெற்றவர் (பிb. 1909)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Aage Niels Bohr, Ben Roy Mottelson, Leo James Rainwater
- வேதியியல் - John Warcup Cornforth, Vladimir Prelog
- மருத்துவம் - David Baltimore, Renato Dulbecco, Howard Martin Temin
- இலக்கியம் - Eugenio Montale
- சமாதானம் - Andrei Dmitrievich Sakharov
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Leonid Kantorovich, Tjalling Koopmans
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] 1975 நாட்காட்டி