குரோவாட்ஸ்க்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Republika Hrvatska ரெப்புப்ளிக்கா ஹ்ரவாட்ஸ்க்கா குடியரசு ஹ்ரவாட்ஸ்க்கா குடியரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் Lijepa naša domovino Our beautiful homeland |
||||||
அமைவிடம்: குரோவாட்ஸ்க்கா (orange)
on the European continent (white) — [Legend] |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
சாகிரேப் |
|||||
ஆட்சி மொழி(கள்) | ஹ்ரவாட்ஸ்க்கி1 | |||||
மக்கள் | குரோவாட்ஸ்க்கர்(s) குரோவேசியர் |
|||||
அரசு | நாடாளுமன்றக் குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | ஸ்டெய்ப்பான் மெசிக் (Stjepan Mesić) | ||||
- | முதல்வர் | இவோ சனாதர் (Ivo Sanader) | ||||
அமைப்பு | ||||||
- | Founded | 7வது நூற்றாண்டு முதல்ப்பகுதி | ||||
- | இடக்கால குரோவாத்ஸ்க்கா நாடு | மார்ச் 4 852 | ||||
- | விடுதலை | மே 21 879 | ||||
- | நாட்டரசு | 925 | ||||
- | அங்கேரியுடன் ஒன்றிணைப்பு | 1102 | ||||
- | ஹாப்ஸ்பர்க் பேரரசுடன் இணைதல் | ஜனவரி 1 1527 | ||||
- | ஆஸ்திரியா-அங்கேரியிடம் இருந்து விடுதலை | அக்டோபர் 29 1918 |
||||
- | யுகோஸ்லாவியா வுடன் இணைந்தது(உடந்தோற்றுவித்த உறுப்பினர்) | டிசம்பர் 1 1918 |
||||
- | விடுதலை அறிவுப்பு | ஜுன் 25 1991 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 56,542 கிமீ² (126 ஆவது) 21,831 சது. மை |
||||
- | நீர் (%) | 0.2 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2007 estimate | 4,493,312 (115 ஆவது) | ||||
- | 2001 census | 4,437,460 | ||||
- | அடர்த்தி | 81/km² (109 ஆவது) 208/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2007 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $68.21 பில்லியன் (IMF) (68 ஆவது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $15,355 (IMF) (53rd) | ||||
மொ.தே.உ(பொதுவாக) | 2007 மதிப்பீடு | |||||
- | மொத்தம்l | $47.42 பில்லியன் (IMF) | ||||
- | தலா/ஆள்வீதம் | $10,676 (IMF) | ||||
ஜினி சுட்டெண்? (2005) | 29 (low) | |||||
ம.வ.சு (2004) | 0.846 (high) (44 ஆவது) | |||||
நாணயம் | குனா (HRK ) |
|||||
நேர வலயம் | ந.ஐ.நே (CET) (ஒ.ச.நே.+1) | |||||
- | கோடை (ப.சே.நே.) | ந.ஐ.கோ.நே (CEST) (UTC+2) | ||||
இணைய குறி | .hr | |||||
தொலைபேசி | +385 | |||||
1 | Also Italian in Istria County and languages of other national minorities (Serbian, Hungarian, Czech, Slovak, etc.) in residential municipalities of the national minorities. |
குரோவாட்ஸ்க்கா அல்லது ஹ்ரவாட்ஸ்க்கா அல்லது குரோவேசியா (ஆங்கிலம்: Croatia (வார்ப்புரு:Lang-hr), நாடு முறைப்படி "ரெப்புப்ளிக்கா ஹ்ரவாட்ஸ்க்கா" (Republika Hrvatska listen), என்று அழைக்கப்படுகிறது. இந்நாடு நடு ஐரோப்பாவும் நடுக்கடல்நாடுகள் பகுதியும், பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு. இந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 4,493,312 மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரம் சாகிரெப் ஆகும். 2001 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி 779,145 மக்கள் இந்த பெரிய நகரத்தில் வாழ்கிறார்கள். குரோவாட்ஸ்க்காவின் வடக்கே சிலொவேனியா நாடும் அங்கேரியும் உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கிலும் மேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினா உள்ளது. ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது. குரோவாட்ஸ்க்கா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் உறுப்புநாடுகளில் ஒன்றாகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
குரோவாட்ஸ்க்கார்கள் பால்க்கன் பகுதியில் கி.பி. 7 ஆவது நூற்றாண்டில் குடியேறி டால்மேசியா, மற்றும் பன்னோனியா என்னும் இரு நகரங்கள் அமைத்தனர்.
[தொகு] நிலவமைப்பு
குரோவாட்ஸ்க்கா தென் ஐரோப்பாவில் உள்ளது
[தொகு] அரசியல்
[தொகு] மாவட்டங்கள்
முதன்மைக் கட்டுரை: Counties of Croatia
வார்ப்புரு:Seealso குரோவாட்ஸ்க்கா நாடு 21 சுப்பானியா (županija) என்று அழைக்கப்படும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குரோவாட்ஸ்க்காவின் பெரிய் நகரமும் தலைநகரமும் சாகிரேப் ஆகும்.
Anglicized name | Native name | |
1 | Zagreb | Zagrebačka |
2 | Krapina-Zagorje | Krapinsko-zagorska |
3 | Sisak-Moslavina | Sisačko-moslavačka |
4 | Karlovac | Karlovačka |
5 | Varaždin | Varaždinska |
6 | Koprivnica-Križevci | Koprivničko-križevačka |
7 | Bjelovar-Bilogora | Bjelovarsko-bilogorska |
8 | Primorje-Gorski Kotar | Primorsko-goranska |
9 | Lika-Senj | Ličko-senjska |
10 | Virovitica-Podravina | Virovitičko-podravska |
11 | Požega-Slavonia | Požeško-slavonska |
12 | Brod-Posavina | Brodsko-posavska |
13 | Zadar | Zadarska |
14 | Osijek-Baranja | Osječko-baranjska |
15 | Šibenik-Knin | Šibensko-kninska |
16 | Vukovar-Srijem | Vukovarsko-srijemska |
17 | Split-Dalmatia | Splitsko-dalmatinska |
18 | Istria | Istarska |
19 | Dubrovnik-Neretva | Dubrovačko-neretvanska |
20 | Međimurje | Međimurska |
21 | City of Zagreb | Grad Zagreb |
[தொகு] பொருளியல்
குரோவாட்ஸ்க்கா சீரான பொருளியலுடன் இயங்கும் ஒரு நாடு. தென் கிழக்கு ஐரோப்பாவிலேயே கிரீசு தவிர்த்த நாடுகளில் மிகவும் முன்னேறிய பொருளியல் கொண்ட நாடு. 2007 ஆம் ஆண்டுக்கான மொத்த பொருள் உறபத்தியின் மதிப்பு (GDP) USD 68,208 பில்லியன், அல்லது தலா USD 15,355 க்கும் மேலானதாகும். மற்ற ஐரோப்பிய நாடுகளாகிய ருமானியா, பல்கேரியா, போலந்து, லாத்வியா போன்ற நாடுகளைக்காட்டிலும் உறபத்தி மிக்க நாடு.
[தொகு] உசாத்துணை
- வார்ப்புரு:Hr icon Agičić et al., Povijest i zemljopis Hrvatske, priručnik za hrvatske manjinske škole (History and Geography of Croatia, a handbook for Croatian minority schools), Biblioteka Geographica Croatica, 292 pages, Zagreb:2000 (ISBN 953-6235-40-4)
[தொகு] குறிப்புகள்
[தொகு] Further reading
- Ivo Banac, The National Question in Yugoslavia: Origins, History, Politics Cornell University Press, 1984.
- Mirjana Kasapovic (ur.), Hrvatska politika 1990.-2000. Zagreb: Hrvatska politologija 2001.
- Pavol Demes and Joerg Forbrig (eds.), Reclaiming Democracy: Civil Society and Electoral Change in Central and Eastern Europe. German Marshall Fund, 2007. ISBN 978-80-969639-0-4
- Sharon Fisher, Political Change in Post-Communist Slovakia and Croatia: From Nationalist to Europeanist. New York: Palgrave Macmillan, 2006 ISBN 1 4039 7286 9
[தொகு] வெளி இணைப்புகள்
- Website of the Croatian Government
- Basic facts, website of the Croatian Ministry of Foreign Affairs
- Croatian National Tourist Board @ croatia.hr
- General information about Croatia @ www.hr
- Croatia Map - Interactive Croatia Travel Guide
- Croatia - Overview of History, Culture, and Science
- Croatia - Tourist information
- Croatia Directory
- United Nations Development Programme: Croatia
- Croatian World Network (Croatia.org)
- State Institute for Nature Protection - Croatia
Geographic locale |
வார்ப்புரு:Countries of Europe வார்ப்புரு:Countries bordering the Mediterranean Sea |
International membership and history |
வார்ப்புரு:Council of Europe வார்ப்புரு:European Union (EU) members and candidates வார்ப்புரு:Central European Free Trade Agreement (CEFTA) வார்ப்புரு:La Francophonie வார்ப்புரு:Slavic-speaking states வார்ப்புரு:Republics and autonomous provinces of the former Yugoslavia |