1969
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1930கள் 1940கள் 1950கள் - 1960கள் - 1970கள் 1980கள் 1990கள் |
ஆண்டுகள்: | 1966 1967 1968 - 1969 - 1970 1971 1972 |
1969 (MCMLXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 3 - காற்பந்து வீரர் பெலே தனது 1000 ஆவது கோலை அடித்தார்
- ஜூலை 20 - நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்போலோ 11 இல் சென்று சந்திரனில் காலடி வைத்தனர்.
- ஒக்டோபர் 31 - வோல் மார்ட் தொடங்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- மே 2 - பிறயன் லாறா, மேற்கிந்தியத் துடுப்பாட்டக்காரர்
- ஜூன் 14 - ஸ்டெஃவி கிராஃவ், ஜேர்மானிய டென்னிஸ் வீராங்கனை
- செப்டம்பர் 13 - சேன் வோர்ன், ஆஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்
- செப்டம்பர் 25 - Hansie Cronje, தென்னாபிரிக்க துடுப்பாட்டக்காரர் (இ. 2002)
[தொகு] இறப்புக்கள்
- ஜனவரி 30 - Georges Pire, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
- ஆகஸ்டு 9 - Cecil Frank Powell, நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (பி. 1903)
- ஆகஸ்டு 17 - Otto Stern, நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1888)
- செப்டம்பர் 2 - ஹோ சி மின், வியட்நாம் அதிபர் (பி. 1890)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Murray Gell-Mann
- வேதியியல் - Derek Harold Richard Barton, Odd Hassel
- மருத்துவம் - Max Delbrück, Alfred Hershey, Salvador Luria
- இலக்கியம் - Samuel Beckett
- சமாதானம் - International Labour Organization
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Ragnar Frisch, Jan Tinbergen