1943
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1910கள் 1920கள் 1930கள் - 1940கள் - 1950கள் 1960கள் 1970கள் |
ஆண்டுகள்: | 1940 1941 1942 - 1943 - 1944 1945 1946 |
1943 (MCMXLIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 10 - மார்ச் 3 - மகாத்மா காந்தி தனது சிறை வாசத்திற்கெதிராக உண்ணாநோன்பு இருந்தார்.
- மார்ச் 22 - இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் காட்டின் (Khatyn) நகரின் அனைத்து மக்களும் ஜெர்மனியினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
- ஜூலை 28 - ஜெர்மனியின் ஹம்பேர்க் நகரில் பிரித்தானியர் குண்டு போட்டதில் 42,000 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 22 - லெபனான் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- நவம்பர் 28 - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் டெஹ்ரானில் சந்தித்தனர்.
- டிசம்பர் 20 - பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.
- டிசம்பர் 30 - சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் போட் பிளேர் என்ற இடத்தில் ஜப்பான் சார்பு இந்திய அரசை அமைத்தார்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஓட்டோ ஸ்டேர்ன் (Otto Stern)
- வேதியியல் - ஜோர்ஜ் டி ஹெவெசி (George de Hevesy)
- மருத்துவம் - கார்ல் ஹென்றிக் டாம் (Carl Peter Henrik Dam), எட்வர்ட் டொயிசி (Edward Adelbert Doisy), ஜெர்ஹாட் டொமாக் (Gerhard Domagk)
- இலக்கியம் - வழங்கப்படவில்லை
- அமைதி - வழங்கப்படவில்லை