Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
அறிவியல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

   
Portal:அறிவியல்
அறிவியல் Portal
Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

அறிவியல் என்பது பட்டறிவு, ஆய்வறிவு மற்றும் இயற்கைக் கோட்பாடு அடிப்படையில் அறிவைப் பெறும் முறை மற்றும் கல்வித் துறையைக் குறிக்கும் சொல்லாகும். இம்முறையில் அறிவின் அடிப்படைக் கூறு கோட்பாடு ஆகும். வருவதுரைக்கும் அல்லது இயலுரைக்கும் கருதுகோள்களை கோட்பாடுகள் என்கிறோம். மனிதர்களின் கூட்டறிவைக் குறிக்கவும் அறிவியல் என்ற சொல் பயன்படுகிறது.

பொதுவாக அறிவியல் எனும் சொல், 'பொது அறிவியல்' என்று பொருள்பட, பொதுப்படையாக பயன்படுத்தப் படுகிறது.

பொருளடக்கம்

[தொகு] சொற்பொருள்

அறிவியல் என்னும் சொல் அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் ஆய்ந்து அதுபற்றிய உண்மைகளை முறைப்படி கண்டு நிறுவும் ஒரு பெரும் இயல் (துறை, கலை). ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று அறிவது அறிவியல்.

அறிவியலில் இரு பெரும் பிரிவுகள் உண்டு. முதலாவதாக உள்ள துறையிலே மக்கள் மற்றும் விலங்கின குமுகாயங்கள் (சமுதாயங்கள்) பற்றிய ஆய்வுக்கண்டுபிடிப்புகளும் இவை பற்றி நிறுவப்பட்ட கொள்கைகளும் அடங்கும். எடுத்துக்காட்டாக வரலாறு, உளவியல், மாந்தர் வாழ்வியல் முறைகள் போன்ற உட்துறைகள் இதில் அடங்கும். இந்த முதற்பிரிவு அறிவியலை இளகிய-எளிய அறிவியல் துறை (ஆங்கிலத்தில் soft science) என்றும் சொல்வதுண்டு. இரண்டாவது பெரும் பிரிவை கடும் வரம்புகள் உள்ள வலுவான அறிவியல் துறை (hard science) என்றும் சொல்வது வழக்கம். இந்த இரண்டாம் பிரிவில் இயற்கையில் உள்ள எல்லா உயிருள்ள உயிரில்லா பொருள்களின் இயக்கங்களும், இயைபுகளும் அடங்கும். இதற்கு இயற்கை அறிவியல் என்று பெயர். எடுத்துக்காட்டாக இயங்கியல் (இயற்பியல் என்பது தவறான சொல்), இயைபியல் (வேதியல்), உயிரியல் முதலிய உட்துறைகளைச் சொல்லலாம். இந்த இரண்டாம் பெரும் பிரிவான இயற்கை அறிவியலில் கணிதம் பன்முக வலுவோடு பயன்படுகிறது.

[தொகு] அறிவியல் துறைகள்

[தொகு] இயற்கை அறிவியல் துறைகள்

இயற்கை அறிவியலின் உள் துறைகள் தொகு
வானியல் | இயற்பியல் | வேதியியல் | புவி அறிவியல் | உயிரியல்
    • கடலியல் (Oceanography)
    • தொல்லுயிரியல் (Paleontology)
    • நன்னீரியல் (Limnology)
    • புவிநடுக்கவியல் (Seismology)
    • மண்ணியல் (Soil science)
  • உயிரியல் (Biology)
    • Anatomy
    • வான் உயிரியல் (Astrobiology)
    • உயிர்வேதியியல்
    • Bioinformatics
    • உயிரியற்பியல் (Biophysics)
    • தாவரவியல் (Botany)
    • Cell biology
    • Cladistics
    • Cytology
    • Developmental biology
    • சூழலியல் (Ecology)
    • பூச்சியியல் (Entomology)
    • Epidemiology
    • கூர்ப்பு (Evolutionary biology)
    • Evolutionary developmental biology ("Evo-devo" or Evolution of Development)
    • நன்னீர் உயிரியல் (Freshwater Biology)
    • மரபியல் (Genetics) (Population genetics, Genomics, Proteomics)
    • திசுவியல் (Histology)
    • நோய்த்தடுப்பியல் (Immunology)
    • கடல்சார் உயிரியல் (Marine biology)
    • நுண்ணுயிரியல் (Microbiology)
    • மூலக்கூற்று உயிரியல் (Molecular Biology)
    • Morphology
    • Neuroscience
    • Ontogeny
    • Phycology (Algology)
    • Phylogeny
    • Physical anthropology
    • Physiology
    • Population dynamics
    • Structural biology
    • அறிவியல் வகைப்பாடு (Taxonomy)
    • Toxicology
    • Virology
    • விலங்கியல் (Zoology)

[தொகு] சமூக அறிவியல் துறைகள்


சமூக அறிவியலின் பொதுவான துணைத் துறைகள்
மானிடவியல் | பொருளியல் | கல்வியியல் | வரலாறு | மொழியியல் |
மேலாண்மை | அரசறிவியல் | உளவியல் | சமூகவியல் |


  • உளவியல் (Psychology)
    • நடத்தைப் பகுப்பாய்வு (Behavior analysis)
    • உயிருளவியல்
    • அறிதிறன் உளவியல்
    • Clinical psychology
    • வளர்ச்சிசார் உளவியல் (Developmental psychology)
    • கல்விசார் உளவியல் (Educational psychology)
    • சோதனை உளவியல் (Experimental psychology)
    • Forensic psychology
    • உடல்நல உளவியல் (Health psychology)
    • Humanistic psychology
    • தொழில் மற்றும் நிறுவன உளவியல் (Industrial and organizational psychology)
    • நரம்பு உளவியல்
    • ஆளுமை உளவியல் (Personality psychology)
    • Psychometrics
    • சமய உளவியல் (Psychology of religion)
    • உள இயற்பியல் (Psychophysics)
    • Sensation and perception psychology
    • சமூக உளவியல் (Social psychology)
  • சமூகவியல்

[தொகு] முழுதளாவிய, துறைகளிடை, மற்றும் பயன்படு அறிவியல் துறைகள்(Holistic, interdisciplinary, and applied sciences)

  • Cognitive sciences
    • Cognitive neuroscience
    • Cognitive psychology
    • Neuropsychology
    • Psycholinguistics
  • Computer and information sciences
    • Computational linguistics
    • Computer science
    • Cybernetics
    • Information science
    • Library science
    • Systemics
  • Engineering
  • Health Science
    • Conservation medicine
    • Dentistry
    • Medicine
      • Anatomy
      • Dermatology
      • Gynecology
      • Immunology
      • Internal medicine
      • Neurology
      • Ophthalmology
      • Pathology
      • Pathophysiology
      • Pediatrics
      • Pharmacology
      • Physiology
      • Psychiatry
      • Radiology
      • Toxicology
    • Veterinary medicine
  • Military science
  • Planetary science

[தொகு] சூழல் அறிவியல் (Environmental sciences)

  • சூழல்சார் அறிவியல்
  • Environmental chemistry


  • கலை
  • Controversial science
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு
  • Historiography of science
  • Junk science
  • National Science Foundation (USA)
  • Pathological science
  • அறிவியற் தத்துவம்
  • Protoscience
  • போலி அறிவியல் (Pseudoscience)
  • சமயம்
  • Big Science
  • Scientific computing
  • அறிவியற் கல்வி
  • அறிவியற் தொழிற் துறை (Scientific enterprise)
  • அறிவியற் பொருள்முதல்வாதம்
  • அறிவியல் முறை
  • Scientific misconduct
  • அறிவியற் புரட்சி
  • The relationship between religion and science
  • List of publications in science
  • List of scientific howlers in literature

[தொகு] External articles and references

விக்கி மேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:


[தொகு] Textbooks

[தொகு] செய்திகளும் கட்டுரைகளும்

News
Articles

[தொகு] Resources

  • "Current Events". New Scientist Magazine, Reed Business Information Ltd.
  • "United States Science Initiative". Authoritative selected science information provided by U.S. Government agencies, including research and development results.
  • "NEWTON BBS Ask A Scientist". The purpose is to provide a means to have questions answered that are not going to be easily found on the web or within common references.

[தொகு] Further reading

  • "Classification of the Sciences". Dictionary of the History of Ideas (வறலாற்று தொட்ரஙள் அகறாதி ).
  • Mendoza, Martha, "Allegations of Fake Scientific Research Hit New High; U.S. Fielded Record 274 Scientific Misconduct Complaints Last Year, 50 Percent More Than in 2003". ABC News (Associated Press), July 10, 2005. (source: spinwatch.org)
  • Cole, K. C., "Things your teacher never told you about science (Nine shocking revelations!); Maybe you think that science is devoted to gathering and cataloging facts, and that scientists are a dull, deary lot who don't know how to have fun. Maybe you should think again.". Newsday, Long Island, New York, March 23, 1986, pg 21+
  • Bauer, Henry H., "Ethics in Science". Chemistry Department, Virginia Polytechnic Institute and State University, Blacksburg, VA.


இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத்தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

http://bchellam.page.tl

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com