See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வரலாறு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வரலாறு என்ற சொல் இறந்தகாலத்தைப்பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத்துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது.

வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன் படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்குமுன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.

இங்கே பதியப்படக்கூடிய வரலாற்றுத் தகவல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை வகைப்படுத்துவதற்கான பல்வேறு முறைகள் கீழே தரப்படுகின்றன.

அமைவிடவாரியாக வரலாறு

  • ஆபிரிக்கா
  • அமெரிக்கா
  • ஆசியா
    • தமிழகம்
  • ஐரோப்பா
  • ஓசானியா
  • அன்டார்ட்டிகா

காலவாரியாக வகைப்படுத்தபபட்ட வரலாறு:

  • நூற்றாண்டுகள்
  • தசாப்தங்கள்
  • மீளாய்வில் ஆண்டு
  • காலப்பகுப்பு
  • பெயரிடப்பட்ட காலப்பகுதிகளின் பட்டியல்
  • நேரவரிசைகளின் பட்டியல்

பொருளடக்கம்

[தொகு] ஏனைய வகைப்படுத்தல்கள்

(Not necessarily part of academic history studies)

  • வரலாற்றின் தத்துவம்
  • கலை வரலாறு
  • ஓவியனின் வரலாறு
  • தனிமனிதர்களின் வரலாறு (சரிதை)
  • கலாசார இயக்கங்கள்
  • Diaspora studies
  • பொருளியல் வரலாறு
  • பொருளியற் சிந்தனை வரலாறு
  • சுமேருத்தமிழர் வரலாறு

இல்லாதுபோன நாடுகளின் வரலாறு

  • திரைப்பட வரலாறு
  • Intellectual history
  • சட்ட வரலாறு
  • நுன்வரலாறு
  • இலக்கிய வரலாறு
  • கணித வரலாறு
  • மருத்துவத்தின் வரலாறு
  • படை வரலாறு
  • தத்துவத்தின் வரலாறு
  • எண்ணங்களின் வரலாறு
  • உளவரலாறு
  • இந்நாள் நாடுகளின் வரலாறு
  • சமயங்களின் வரலாறு
  • அறிவியல், தொ.நுட்ப வரலாறு
  • நாடகத்தின் வரலாறு
  • மனநோய்களின் வரலாறு
  • வரலாற்று அணுகுமுறை

[தொகு] A typical academic classification

  • தொல் பழங்கால வரலாறு
  • பண்டைய வரலாறு
  • கொலம்பியாவிற்கு முந்தைய அமெரிக்காக்களின் வரலாறு மெஸோஅமெரிக்கா வையும் பார்க்கவும்
  • ஐரோப்பிய மத்திய கால வரலாறு
  • ஐரோப்பிய வரலாறு
  • ஆபிரிக்க வரலாறு
  • லத்தீன் அமெரிக்க வரலாறு
  • ஆசியாவின் வரலாறு
  • மத்திய கிழக்கின் வரலாறு
  • ஆஸ்திரலேசியாவின் வரலாறு (ஆஸ்திரேலியா, நியூ கினியா, மைக்கிரோனீசியா, மெலனீசியா, பொலினீசியா)
  • இந்துசமய வரலாறு
  • பௌத்தத்தின் வரலாறு
  • இஸ்லாமிய வரலாறு
  • கிறீஸ்துவத்தின் வரலாறு
  • யூத வரலாறு

[தொகு] தத்துவார்த்தவாரியான வகைப்படுத்தல்

வரலாறு அடிக்கடி, ஒரு குறிப்பிட்ட தத்துவார்த்த நோக்கில் பயிலப்படுகிறது.

  • மார்க்சிய வரலாறு;
  • பெண்ணிய வரலாறு;
  • முதலியன.


[தொகு] இவற்றையும் பார்க்கவும்

  • தொல்பொருளியல்
  • ஹோமொ சபியென்ஸ்களின் பரிணாமம்
  • வரலாற்றறிஞர்
  • வரலாற்றறிஞர் பட்டியல்
  • துறைவாரியாக வரலாற்றறிஞர் பட்டியல்
  • Pseudohistory for more about uncritical history.


[தொகு] Bibliography

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -