See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
திரைப்பட வரலாறு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

திரைப்பட வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மிக நீண்ட காலமாகச் சமூகத்தில் நிலைபெற்றிருந்து மக்களையும் மகிழ்வித்து வந்த இலக்கியம், கதை சொல்லல், ஓவியம், பழங்கதைகள், பொம்மலாட்டம், குகை ஓவியங்கள், நாடகம், கூத்து, நடனம், இசை, கிராமியப் பாடல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தற்காலத் திரைப்படத் தின் வரலாறு அமைந்துள்ளதெனலாம். திரைப்படத் துறைக்கான தொழில் நுட்பங்களும் கூட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து ஏற்பட்ட வளர்ச்சிகளின் தொடர்ச்சியாக உருவானவையே.

பொருளடக்கம்

[தொகு] ஆரம்பகாலத் தொழில்நுட்ப அடிப்படைகள்

சுமார் கி.மு 500 ஆண்டுக்கு முன்னரேயே சீனத் தத்துவ ஞானி ஒருவர் இருட்டறை ஒன்றுக்குள் அமைந்த சுவரொன்றில் எதிர்ப்பக்கச் சுவரின் சிறு துவாரம் ஒன்றினூடாக அறைக்கு வெளியேயுள்ள காட்சிகள் தலை கீழ் விம்பங்களாகத் தெரிவதை அவதானித்தார். கி.மு 350 அளவில் அரிஸ்ட்டாட்டிலும் இவ்வாறான முறையொன்றின் மூலம் கிரகணம் ஒன்றை அவதானித்ததாகத் தெரிகிறது. கி.பி 1000 ஆவது ஆண்டில் அல்ஹசென் என்பார் மேற்குறிப்பிட்ட ஒளியியல் தோற்றப்பாடு (ஊசித் துளைப் படப்பெட்டி கட்டுரையைப் பார்க்கவும்))பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். 1490 ல் லியொனார்டோ டா வின்சி மேற் குறிப்பிட்ட விளைவைப் பெறுவதற்கான அமைப்பொன்று பற்றி விவரித்துள்ளார். இதே ஒளியியல் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கிரகணக் காட்சிகளைப் பார்ப்பதற்காகக் கட்டப்பட்ட பெரிய அறையொன்றின் அமைப்புப் பற்றி, 1544 ல் ரீனெரஸ் கெம்மா பிரிசியஸ் (Reinerus Gemma-Frisius) என்னும் ஒல்லாந்து நாட்டு அறிவியலாளர் ஒருவர் விவரித்துள்ளார்.

[தொகு] 19 ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்

[தொகு] ஊமைத் திரைப்படக் காலம்

[தொகு] திரைப்படத்தில் ஒலி - பேசும் படங்கள்

[தொகு] தற்காலத் திரைப்படங்கள்

[தொகு] திரைப்படத்துறையில் அண்மைக்காலத் தொழில் நுட்ப வளர்ச்சிகளின் தாக்கம்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளியிணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -