கலை வரலாறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Art history series |
---|
Pre-historic art |
Ancient art history |
Western art history |
Eastern art history |
Islamic art history |
Contemporary art |
கலை வரலாறு என்பது பொதுவாக visual கலைகளின் வரலாற்றையே குறிக்கின்றது. கலை என்பதன் வரைவிலக்கணம் தொடர்பான கருத்துக்கள் கடந்த காலங்களில் பெருமளவு மாற்றமடைந்திருந்தாலும், கலை வரலாற்றுத் துறை, கலை எவ்வாறு காலங்களினூடாக மாற்றமடைந்து வந்திருக்கின்றது என்பதையும், கலை எவ்வாறு கலைஞர்களின் நோக்கு மற்றும் creative impulse என்பவற்றை உருவாக்குகிறது அல்லது அவற்றினால் உருவாக்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்வதற்கும் முயன்று வருகிறது. பெரும்பாலோர், சிறப்பாக மேலை நாட்டினர், கலை வரலாறு, ஐரோப்பியக் கலை வரலாற்றையே குறிப்பதாகக் கருதி வந்தனர். எனினும் கலை வரலாறு என்பது கற்கால மனிதர்களின் கலைகள் தொடக்கம், உலகின் பல நாகரீகங்களின் கலை வரலாற்றையும் உள்ளடக்குகின்றது.
கலை வரலாற்றின் துணைப் பிரிவுகளாவன:
- வரலாற்றுக்கு முந்திய காலக் கலை
- வரலாற்றுக்கு முந்திய கால ஐரோப்பியக் கலை
- வரலாற்றுக்கு முந்திய கால ஆசியக் கலை
- ஆபிரிக்கச் சுதேசக் கலைகள்
- அமெரிக்கச் சுதேசக் கலைகள்
- ஓசானியச் சுதேசக் கலைகள்
- பண்டைய உலகின் கலைகள்
- பண்டைய மெசொபொத்தேமியக் கலைகள்
- சுமேரியக் கலைகள்
- பபிலோனியக் கலைகள்
- அசிரியக் கலைகள்
- பண்டைய எகிப்தியக் கலைகள்
- பண்டைய Agean கலைகள்
- மினோவன் நாகரீகம்
- Mycenaen நாகரீகம்
- கிரேக்கக் கலைகள்
- கிரேக்கோ-பௌத்தக் கலைகள்
- ரோமப் பண்பாடு
- ஆரம்பகாலக் கிறிஸ்தவக் கலை
- பண்டைய மெசொபொத்தேமியக் கலைகள்
- ஐரோப்பியக் கலை வரலாறு
- கிறிஸ்தவக் கலை
- மத்தியகாலக் கலை
- Renaissance, Early Renaissance painting, and Renaissance Classicism
- Mannerism, Baroque, and Rococo
- Neoclassicism, Romanticism, Academism, and Realism
- நவீன கலை
- இந்தியத் துணைக் கண்டம்
- இந்தியக் கலை
- தமிழர் கலை
- மொகலாயக் கலை
- இலங்கைக் கலை
- சிங்களக் கலை
- இலங்கைத் தமிழர் கலை
- இந்தியக் கலை
- இஸ்லாமியக் கலை
- தூரகிழக்கு நாடுகளின் கலைகள்
- பௌத்த கலை
- சீனக் கலை
- ஜப்பானியக் கலை
- திபேத்தியக் கலை
- தாய் கலை
- லாவோஸ் கலை
- அமெரிக்க நாடுகளின் கலைகள்
- ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கலைகள்
- மெக்சிக்கோவின் கலை
- மத்திய அமெரிக்கக் கலைகள்
- தென் அமெரிக்கக் கலைகள்
- தற்காலக் கலை
- ஊடகக் கலை
[தொகு] பின் வருவனவற்றையும் பார்க்கவும்
- கலை
- கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்
- அழகியற் கலைகள்
- பண்பாட்டு இயக்கங்கள்
- ஓவிய வரலாறு
- கலைப் பொருட்களின் பட்டியல்
- ஓவியர்களின் பட்டியல்