Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


மேற்கத்தைய
கலை இயக்கங்கள்
அடிமன வெளிப்பாட்டியம்
உணர்வுப்பதிவுவாதம்
கட்டமைப்புவாதம்
கியூபிசம்
மறுமலர்ச்சி
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]

தொகு

கலை இயக்கம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியுள், ஒரு குறிப்பிட்ட கலைஞர் குழுவால் பின்பற்றப்படுகின்ற, ஒரு குறிப்பிட்ட பொதுத் தத்துவத்தை அல்லது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, கலையின் ஒரு போக்கு அல்லது பாணியாகும். கலை இயக்கங்கள் சிறப்பாக நவீன கலைகள் (Modern Art) தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கே தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு இயக்கமும், ஒரு புதிய முழு வளர்ச்சி பெற்ற குழுவாகக் கருதப்பட்டது. individualism மற்றும் பன்முகத் தன்மை நிலை பெற்றிருக்கும் தற்காலக் கலையில் இயக்கங்கள் ஏறத்தாழ முற்றாகவே மறைந்துவிட்டன எனலாம்.

கலை இயக்கங்கள் மேலைத்தேசக் கலைகளுக்கேயுரிய தோற்றப்பாடாகவே பெரிதும் காணப்படுகின்றன. இச் சொல், காண்போர் கலை, கட்டிடக்கலை சிலசமயம் இலக்கியம் ஆகியவற்றின் போக்குகள் தொடர்பிலேயே பயன்படுத்தப் படுகின்றது.

[தொகு] கலை இயக்கங்களின் பட்டியல்

  • பண்பியல் ஓவியம் (Abstract art)
  • பண்பியல் வெளிப்பாட்டுவாதம் (Abstract expressionism)
  • Action painting
  • Anti-realism
  • அராபெஸ்க் (Arabesque)
  • ஆர்ட் டெக்கோ
  • ஆர்ட் நூவோ (Art Nouveau)
  • ஆர்ட்டே பொவேரா (Arte Povera)
  • கலை மற்றும் கைப்பணி இயக்கம் (Arts and Crafts Movement)
  • Ashcan School
  • Barbizon school
  • பரோக் (Baroque)
  • பௌஹவுஸ் (Bauhaus)
  • Color Field
  • கருத்துருக் கலை (Conceptual art)
  • கட்டமைப்புவாதம் (Constructivism)
  • கியூபிசம் (Cubism)
  • Dadaism
  • De Stijl (also know as Neo Plasticism)
  • வீழ்கட்டமைப்புவாதம் (Deconstructivism)
  • வெளிப்பாட்டுவாதம் (Expressionism)
  • Fantastic realism
  • Fauvism (Fauvism)
  • Figurative
  • Fluxus
  • Futurism
  • Harlem Renaissance
  • உணர்வுப்பதிவுவாதம் (Impressionism)
  • International Gothic
  • Les Nabis
  • Mannerism
  • Massurrealism
  • Metaphysical painting
  • Minimalism
  • நவீனத்துவம் (Modernism)
  • புதிய செந்நெறிவாதம் (Neoclassicism)
  • புதிய-வெளிப்பாட்டுவாதம் (Neo-expressionism)
  • Neoprimitivism
  • Op Art
  • Orphism
  • நிழற்பட இயல்பியம் (Photorealism)
  • Pointillism
  • Pop art
  • Post-impressionism
  • Postmodernism
  • Primitivism
  • இயல்பியம் (Realism)
  • மறுமலர்ச்சி (Renaissance)
  • Renaissance Classicism
  • ரோக்கோகோ (Rococo)
  • ரோமனெஸ்க் (Romanesque)
  • Romanticism
  • சமூகவாத இயல்பியம் (Socialist Realism)
  • Stuckism
  • Suprematism
  • Surrealism
  • Symbolism (arts)

[தொகு] பின் வருவனவற்றையும் பார்க்கவும்


இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத்தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com