See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
உணர்வுப்பதிவுவாதம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

உணர்வுப்பதிவுவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


மேற்கத்தைய
கலை இயக்கங்கள்
அடிமன வெளிப்பாட்டியம்
உணர்வுப்பதிவுவாதம்
கட்டமைப்புவாதம்
கியூபிசம்
மறுமலர்ச்சி
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]

தொகு
மொனெட்டின் ஓவியங்கள்

உணர்வுப்பதிவுவாதம் (Impressionism) என்பது 19 ஆம் நூற்றாண்டின் கலை இயக்கங்களில் ஒன்று. 1860 இல் தங்களுடைய ஆக்கங்களைப் பொதுமக்கள் பார்ப்பதற்காகக் காட்சிக்கு வைக்கத் தொடங்கிய பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த ஓவியர்களில் இணைப்பில் உருவானது. குளோட் மொனெட் (Claude Monet) என்பவர் வரைந்த உணர்வுப்பதிவு, சூரியோதயம் (Impression, Sunrise) என்ற ஓவியத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டே இவ்வியக்கத்தின் பெயர் உருவானது. லெ சாரிவாரி (Le Charivari) என்னும் பத்திரிகையில் வெளியான கண்காட்சி விமர்சனம் ஒன்றில் லூயிஸ் லெரோய் (Louis Leroy) என்னும் விமர்சகர் அக்கண்காட்சியிலிருந்த மேற்படி ஓவியத்தின் பெயரிலிருந்த Impression என்னும் சொல்லைப் பயன்படுத்தி விமர்சித்தார். பின்னர் இப்பெயரே அக் குழுவினரின் ஓவியப் பாணியைக் குறிக்கப் பயன்படலாயிற்று.

உணர்வுப்பதிவுவாதச் சிந்தனைகளின் செல்வாக்கு ஓவியத் துறையையும் கடந்து இசை, இலக்கியம் ஆகிய துறைகளுக்கும் பரவியது. இதன் மூலம் உணர்வுப்பதிவுவாத இசை, உணர்வுப்பதிவுவாத இலக்கியம் என்பனவும் உருவாக வழிகோலியது.

பொருளடக்கம்

[தொகு] மேலோட்டம்

[தொகு] ஆரம்ப காலம்

[தொகு] உணர்வுப்பதிவுவாத நுட்பங்கள்

[தொகு] உள்ளடக்கமும் கூட்டமைவும்

[தொகு] உணர்வுப்பதிவுவாத ஓவியர்கள்

  • லூசி ஏ. பேக்கன் (Lucy A. Bacon)
  • பிரடெரிக் பசில்லே (Frédéric Bazille)
  • ஜேன் பிரௌட் (Jean Beraud)
  • மேரி கசட் (Mary Cassatt)
  • கஸ்டேவ் கைல்லெபொட்டே (Gustave Caillebotte)
  • போல் செசான்னே (Paul Cezanne) (பிற்காலத்தில் இவர் இதிலிருந்து விலகிச் சென்றுவிட்டார்)
  • லோவிஸ் கொறிந்த் (Lovis Corinth)
  • எட்கார் டெகாஸ் (Edgar Degas)
  • போல்-ஹென்றி டுபேர்கர் (Paul-Henri DuBerger)
  • ஜோர்ஜ் வார்ட்டன் எட்வார்ட்ஸ் (George Wharton Edwards)
  • பிரடெரிக் கார்ல் பிரீசேகே (Frederick Carl Frieseke)
  • ஈவா கொன்சாலெஸ் (Eva Gonzalès)
  • ஆர்மண்ட் குலாவ்மின் (Armand Guillaumin)
  • நஸ்மி சியா கியூரான் (Nazmi Ziya Güran)
  • சில்டே ஹசாம் (Childe Hassam)
  • வில்சன் இர்வின் (Wilson Irvine)
  • ஜோஹன் ஜொங்கிண்ட் (Johan Jongkind)
  • லோரா முண்ட்ஸ் லயோல் (Laura Muntz Lyall)
  • மக்ஸ் லீபர்மான் (Max Liebermann)
  • எடுவார்ட் மனெட் (Édouard Manet) (இவர் தன்னை இந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இவர் ஒரு உணர்வுப்பதிவுவாதி என்றே கருதப்படுகிறார்)
  • ஜாக்கோப் மாரிஸ் (Jacob Maris)
  • வில்லெம் மாரிஸ் (Willem Maris)
  • அண்டன் மவ்வே (Anton Mauve)
  • வில்லார்ட் மெட்காவ் (Willard Metcalf)
  • குளோட் மொனெட் (Claude Monet)
  • பேர்த் மொரிசொட் (Berthe Morisot)
  • வில்லியம் மக்கிரகோர் பக்ஸ்டன் (William McGregor Paxton)
  • லிலா கபொட் பெரி (Lilla Cabot Perry)
  • கமில்லே பிஸ்ஸாரோ (Camille Pissarro)
  • பியரே-ஒகஸ்டே ரெனோயிர் (Pierre-Auguste Renoir)
  • தியெடோர் ரொபின்சன் (Theodore Robinson)
  • சினைடா செரெபிரியாகோவா (Zinaida Serebryakova)
  • அல்பிரட் சிஸ்லே (Alfred Sisley)
  • ஜோன் ஹென்றி துவாச்மன் (John Henry Twachtman)
  • ஜே. அல்டென் வெயிர் (J. Alden Weir)
  • கொன்ஸ்டண்டின் யுவோன் (Konstantin Yuon)

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேலும் உணர்வுப்பதிவுவாத ஓவியங்கள்


Paintings by Sisley.
Paintings by Pissarro
Paintings by Berthe Morisot


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -