Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
அறிவியல் வகைப்பாடு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

அறிவியல் வகைப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அறிவியல் வகைப்பாடு
அறிவியல் வகைப்பாடு

அழிந்துபோன மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிரினங்களை வகைப்படுத்துதலை, உயிரியலாளர்கள், அறிவியல் வகைப்பாடு (Scientific classification) அல்லது உயிரியல் வகைப்பாடு (biological classification) எனக் குறிப்பிடுகிறார்கள். கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus) என்பார் உயிரினங்களை அவற்றின் பொதுவான இயற்பியல் தோற்றத்தின் (physical characteristics) அடிப்படையில் குழுக்களாக வகுத்தார். இதுவே நவீன அறிவியல் வகைப்பாட்டின் ஆரம்பம் எனலாம். டார்வினுடைய பொது மரபுவழிக் கொள்கை (principle of common descent) ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, இதற்கு அமைய கரோலஸ் லின்னேயஸின் வகைப்பாட்டில் திருத்தங்கள் செய்யவேண்டி ஏற்பட்டது. மூலக்கூற்றுத் தொகுப்பியலின் (Molecular systematics) பயன்பாட்டினால் அண்மைக்காலத்திலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் வகைப்பாடு, வகைப்பாட்டியல் (taxonomy) அல்லது உயிரியல்சார் தொகுப்பியலுள் (biological systematics) அடங்குகின்றது.

பொருளடக்கம்

[தொகு] நவீன வளர்ச்சிகள்

1960 களிலிருந்து, வகைப்பாட்டு அலகுகளை (taxon) பரிணாம மர அமைப்பில் ஒழுங்கு படுத்தும் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வகைப்பாட்டு அலகு, ஏதாவது உயிரின மூதாதையின் எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிருப்பின், அது ஒருவழித்தோற்றம் (monophyletic) எனப்படும். மாறாக மிகக்கிட்டிய பொது மூதாதை ஒன்றைக் கொண்டிருந்து, எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிராவிட்டால் அது paraphyletic எனப்படும். வகைப்பாட்டு அலகொன்றில் அடங்கும் உயிரினங்களின் பொது இயல்புகள் தனித்தனியாக, ஒன்றுக்கொன்று தொடர்பின்றிக் கூர்ப்பு அடைந்திருப்பின் அவ்வலகு, பல்தொகுதிமுறைத் தோற்றம் (polyphyletic) எனப்படும்.

வகைப்பாட்டியலில் ஆட்சிகள் ஒப்பீட்டளவில் அண்மைக்காலப் பகுப்புகள் ஆகும். மூன்று-ஆட்சி முறைமை (three-domain system) 1990 இல் உருவாக்கப்பட்டுப் பின்னரே அங்கீகாரம் பெற்றது. இன்று பெரும்பான்மையான உயிரியலாளர்கள் மூன்று-ஆட்சி முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனினும் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் ஐந்து இராச்சியப் பகுப்பு முறைமையைப் பயன்படுத்துகிறார்கள்.

[தொகு] லின்னேயஸின் வகைப்பாடு

லின்னேயஸ் உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிகள் (levels) அமைந்திருந்தன:

  1. இராச்சியம் (kingdom)
  2. வகுப்பு (class)
  3. வரிசை (order)
  4. பேரினம் (genus)
  5. இனம் (species)

இராச்சியங்கள் பிளாண்டே (plantae - தாவரங்கள்), அனிமேலியா (animalia - விலங்குகள்) என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இவை ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் சாதிகளாகவும், சாதிகள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.

[தொகு] ஏழு படி வகைப்பாடு

லின்னேயஸின் ஐந்து படிகளுடன் மேலும் இரண்டு படிகளைச் சேர்த்துத் தற்கால வகைப்பாடு ஏழு படிகளைக் கொண்டதாக உள்ளது.

  1. இராச்சியம் (kingdom)
  2. தொகுதி (phylum) - பிரிவு (division) (தாவரங்களுக்கு)
  3. வகுப்பு (class)
  4. வரிசை (order)
  5. குடும்பம் (family)
  6. பேரினம் (genus)
  7. இனம் (species)

[தொகு] பெயர் முடிப்பு

சாதிகளுக்கு மேலுள்ள படிநிலைகளில் வகைப்பாட்டு அலகுகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் முடிவடையுமாறு அமைக்கப்பட்டுள்ளன. கீழுள்ள அட்டவணை இதனைத் தெளிவுபடுத்துகிறது.

படிநிலை தாவரங்கள் அல்காக்கள் பூஞ்சணங்கள் விலங்குகள்
பிரிவு/தொகுதி -பைட்டா (-phyta) -மைகொட்டா
(-mycota)
துணைப்பிரிவு/துணைத்தொகுதி -பைட்டினா (-phytina) -மைகொட்டினா
(-mycotina)
வகுப்பு -ஒப்சிடா
(-opsida)
-பைசியே
(-phyceae)
-மைசெடேஸ்
(-mycetes)
துணைவகுப்பு -இடே
(-idae)
-பைசிடே
(-phycidae)
-மைசெட்டிடே
(-mycetidae)
பெருவரிசை -ஏனே (-anae)
வரிசை -ales
துணைவரிசை -ineae
உள்வரிசை -ஏரியா (-aria)
பெருங்குடும்பம் -ஏசே (-acea) -oidea
குடும்பம் -ஏசியே (-aceae) -idae
துணைக்குடும்பம் -oideae -inae

[தொகு] வெளியிணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com