ஆகஸ்டு 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆகஸ்ட் 3 கிரிகோரியன் ஆண்டின் 215வது நாளாகும். நெட்டாண்டுகளில் 216வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.
<< | ஆகஸ்ட் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1783 - ஜப்பானில் அசாமா எரிமலை குமுறியதில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1858 - இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.
- 1860 - நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி (Maori) போர் ஆரம்பமானது.
- 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.
- 1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1990 - கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லீம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 - மவுரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 2006 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணைவீச்சில் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1977 - மக்காரியோஸ், சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதி (பி. 1913)
- 1993 - சுவாமி சின்மயானந்தா, வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பி. 1916)
[தொகு] சிறப்பு நாள்
- நைஜர் - விடுதலை நாள்
- வெனிசுவேலா - கொடி நாள்