1860
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1830கள் 1840கள் 1850கள் - 1860கள் - 1870கள் 1880கள் 1890கள் |
ஆண்டுகள்: | 1857 1858 1859 - 1860 - 1861 1862 1863 |
1860 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1860 MDCCCLX |
திருவள்ளுவர் ஆண்டு | 1891 |
சீன நாட்காட்டி | 4556-4557 |
எபிரேய நாட்காட்டி | 5619-5620 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1915-1916 1782-1783 4961-4962 |
இரானிய நாட்காட்டி | 1238-1239 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1280-1281 |
ரூனிக் நாட்காட்டி | 2110
|
1860 (MDCCCLX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மே 6 - கரிபால்டியும் அவனது படைகளும் "இரண்டு சிசிலிகளின் பேரரசை"க் கைப்பற்றும் நோக்கில் இத்தாலியின் ஜெனோவா நகரை விட்டுப் புறப்பட்டனர்.
- மே 15 - கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
- மே 27 - கரிபால்டியின் படைகள் சிசிலியின் தலைநகர் பெலேர்மோவைக் கைப்பற்றினர்.
- ஜூன் 24 - புளோரன்ஸ் நைட்டிங்கேலின் எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
- ஜூலை 15 - இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.
- ஆகஸ்ட் 4 - இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.
- ஆகஸ்ட் 22 - பிரித்தானியக் கடற்படையின் உதவியுடன் கரிபால்டியின் படைகள் சிசிலியில் இருந்து இத்தாலியின் பெரும்பரப்பினுள் நுழைந்தனர்.
- செப்டம்பர் 7 - "லேடி எல்ஜின்" என்ற கப்பல் மிச்சிகன் ஆற்றில் மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 7 - கரிபால்டியின் படைகள் நேப்பில்சைக் கைப்பற்றினர்.
- நவம்பர் 6 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.
[தொகு] தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- மதராசில் இருந்து சுமார் 2,500 தமிழ் தொழிலாளர்கள் கயானா சென்று குடியேறினர்.
- டிசம்பர் - இந்தியப் பல்கலைக்கழகப் பரீட்சைகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெற ஆரம்பித்தன.
[தொகு] பிறப்புகள்
- மே 20 - எடுவர்டு பூக்னர், (இ. 1917)
[தொகு] இறப்புகள்
- ஆகஸ்ட் 2 - சேர் ஹென்றி ஜோர்ஜ் வோர்ட் (Sir Henry Ward), இலங்கை (1855-1860), மதராஸ் (1860) முன்னாள் கவர்னர் (பி. 1796)
- அக்டோபர் - சைமன் காசிச்செட்டி, இலங்கைத் தமிழறிஞர் (பி. 1807)