1841
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1810கள் 1820கள் 1830கள் - 1840கள் - 1850கள் 1860கள் 1870கள் |
ஆண்டுகள்: | 1838 1839 1840 - 1841 - 1842 1843 1844 |
1841 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1841 MDCCCXLI |
திருவள்ளுவர் ஆண்டு | 1872 |
சீன நாட்காட்டி | 4537-4538 |
எபிரேய நாட்காட்டி | 5600-5601 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1896-1897 1763-1764 4942-4943 |
இரானிய நாட்காட்டி | 1219-1220 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1261-1262 |
ரூனிக் நாட்காட்டி | 2091
|
1841 (MDCCCXLIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 7 யாழ்ப்பாணத்தில் "மோர்னிங் ஸ்டார்" பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.
- ஜனவரி 26 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைப் பிடித்தது.
- செப்டம்பர் 24 - ஐக்கிய இராச்சியம் சரவாக் மாநிலத்தை புரூணையிடம் இருந்து பெற்றது. அதன் "ராஜா"வாக ஜேம்ஸ் புரூக் நியமிக்கப்பட்டார்.
[தொகு] நாள் அறியப்படாதவை
- ஏப்ரல் - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷ்னால் தமிழ் அகராதி வெளியிடப்பட்டது.
- ஜூன் - இலங்கை வங்கி திறக்கப்பட்டது.