1752
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
பத்தாண்டுகள்: | 1720கள் 1730கள் 1740கள் - 1750கள் - 1760கள் 1770கள் 1780கள் |
ஆண்டுகள்: | 1749 1750 1751 - 1752 - 1753 1754 1755 |
1752 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1752 MDCCLII |
திருவள்ளுவர் ஆண்டு | 1783 |
சீன நாட்காட்டி | 4448-4449 |
எபிரேய நாட்காட்டி | 5511-5512 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1807-1808 1674-1675 4853-4854 |
இரானிய நாட்காட்டி | 1130-1131 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1172-1173 |
ரூனிக் நாட்காட்டி | 2002
|
1752 ((MDCCLII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1 - 1752 - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
- மார்ச் 23 - கனடாவின் முதலாவது பத்திரிகை தெ ஹலிஃபாக்ஸ் கசெட் (The Halifax Gazette) வெளியிடப்பட்டது.
- ஜூன் 6 - மாஸ்கோவில் இடம்பெற்ற பெருந்தீயில் 18,000 வீடுகள் வரை தீக்கிரையாகின..
- ஜூன் 15 - பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் ஒரு வகை மின்னோட்டம் என நிரூபித்தார்.
- செப்டம்பர் 3–செப்டம்பர் 13 உட்பட - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டதில் இந்த 11 நாட்களையும் பிரித்தானியா இழந்தது.