பெஞ்சமின் பிராங்கிளின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெஞ்சமின் பிராங்கிளின் Benjamin Franklin |
|
|
|
பிறப்பு | ஜனவரி 17 1706 பொஸ்டன், மசாசுசெட்ஸ் |
---|---|
இறப்பு | ஏப்ரல் 17 1790 (அகவை 84) பிலடெல்பியா, பென்சில்வேனியா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
அரசியல் கட்சி | எதுவுமில்லை |
வாழ்க்கைத்துணை | டெபோரா றீட் |
தொழில் | அறிவியலாளர் எழுத்தாளர் அரசியல்வாதி |
கையொப்பம் | படிமம்:Signature of Benjamin Franklin (from Nordisk familjebok).png |
பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார்.