1565
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
பத்தாண்டுகள்: | 1530கள் 1540கள் 1550கள் - 1560கள் - 1570கள் 1580கள் 1590கள் |
ஆண்டுகள்: | 1562 1563 1564 - 1565 - 1566 1567 1568 |
1565 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1565 MDLXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1596 |
சீன நாட்காட்டி | 4261-4262 |
எபிரேய நாட்காட்டி | 5324-5325 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1620-1621 1487-1488 4666-4667 |
இரானிய நாட்காட்டி | 943-944 |
இஸ்லாமிய நாட்காட்டி | 985-986 |
ரூனிக் நாட்காட்டி | 1815
|
1565 (MDLXV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஜூலியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 26 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.
- மார்ச் 1 - ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.
- ஏப்ரல் 27 - பிலிப்பீன்சில் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நகரம் சேபு நகரம் அமைக்கப்பட்டது.
- மே 18 - ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.
[தொகு] தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- எட்டயபுரம் நகரம் அமைக்கப்பட்டது.
- இலங்கையின் கோட்டே நகரம் போர்த்துக்கீசரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- அலிய ராம ராயன், விஜயநகரப் பேரரசன் (பி. 1542)
- லியூஜி ஃபெறாரி, கணிதவியலாளர் (பி. 1522)
[தொகு] யாழ்ப்பாண ஆட்சியாளர்கள்
- புவிராஜபண்டாரம் - (1561 - 1565)
- காசி நயினார் - (1565 - 1570)