ஆகஸ்டு 31
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஆகஸ்ட் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMVIII |
ஆகஸ்டு 31 கிரிகோரியன் ஆண்டின் 243வது நாளாகும். நெட்டாண்டுகளில் 244வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1945 - ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1957 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலேசியா விடுதலை பெற்றது.
- 1962 - ட்றினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1968 - கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார்.
- 1978 - இலங்கையின் புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
- 1986 - கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.
- 1986 - சோவியத் பயணிகள் கப்பல் "அட்மிரல் நகீமொவ்" கருங்கடலில் மூழ்கியதில் 398 பேர் கொல்லப்பட்டனர்.
- 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடாக அறிவித்தது.
- 1997 - வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.
- 1998 - வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.
[தொகு] பிறப்புக்கள்
- 1569 - ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (இ. 1627)
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
- மலேசியா - விடுதலை நாள் (1957)
- ட்றினிடாட் மற்றும் டொபாகோ - விடுதலை நாள் (1962)
- கிர்கிஸ்தான் - விடுதலை நாள் (1991)