1469
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 14ம் நூ - 15ம் நூ - 16ம் நூ |
பத்தாண்டுகள்: | 1430கள் 1440கள் 1450கள் - 1460கள் - 1470கள் 1480கள் 1490கள் |
ஆண்டுகள்: | 1466 1467 1468 - 1469 - 1470 1471 1472 |
1469 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1469 MCDLXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1500 |
சீன நாட்காட்டி | 4165-4166 |
எபிரேய நாட்காட்டி | 5228-5229 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1524-1525 1391-1392 4570-4571 |
இரானிய நாட்காட்டி | 847-848 |
இஸ்லாமிய நாட்காட்டி | 889-890 |
ரூனிக் நாட்காட்டி | 1719
|
1469 (MCDLXIX) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- அக்டோபர் 19 - அரகோன் (Aragon) நாட்டு இளவரசன் பேர்டினண்ட் காஸ்டில் (Castille) நாட்டின் இளவரசி இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516இல் ஸ்பெயின் நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.
- பேரிசியா மற்றும் ஆப்கானிஸ்தான் மன்னன் அபு சாயிட் என்பவனை உசுன் ஹசன் என்பவன் போரில் வென்றான்.
- ஸ்கொட்லாந்து மன்னன் மூன்றாம் ஜேம்ஸ் டென்மார்க்கிடம் இருந்து ஓர்க்னி மற்றும் ஷெட்லாந்து தீவுகளைக் கைப்பற்றினான்.
- "சேனா சம்மத விக்கிரமபாகு" என்பவன் கண்டி இராச்சியத்தின் அரசன் ஆனான்.
[தொகு] பிறப்புகள்
- அக்டோபர் 20 - குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)
- வாஸ்கோ ட காமா, (இ. 1524)