See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வடகொரியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வடகொரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

조선민주주의인민공화국
朝鮮民主主義人民共和國
Chosŏn Minjujuŭi Inmin Konghwaguka
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு
வட கொரியா கொடி படிமம்:Coat of Arms of North Korea.png
குறிக்கோள்
강성대국 (強盛大國)
(சக்தி வாய்ந்த வளமிக்க நாடு)
நாட்டுப்பண்
Aegukka
Location of வட கொரியா
தலைநகரம் பியொங்யாங்
39°2′N 125°45′E / 39.033, 125.75
பெரிய நகரம் பியோங்யாங்
ஆட்சி மொழி(கள்) கொரிய மொழி
அரசு கம்யூனிசம்b
 -  ஜனாதிபதி கிம் இல்-சுங் (காலமானார்)c
 -  வடகொரிய தேசிய பாதுகாப்பு கமிஷன் தலைவர் கிம் ஜொங்க்-இல்d
 -  சுப்ரீம் மக்கள் அசெம்பிளி தலைவர் கிம் யொங்-நாம்e
 -  பிரதமர் கிம் யொங்-இல்
அமைப்பு
 -  விடுதலை அறிவிப்பு மார்ச் 1 1919h 
 -  விடுதலை ஆகஸ்ட் 15 1945 
 -  விடுதலை அறிவிப்பு செப்டம்பர் 9 1948 
பரப்பளவு
 -  மொத்தம் 120,540 கிமீ² (98வது)
46,528 சது. மை 
 -  நீர் (%) 4.87
மக்கள்தொகை
 -  2006 estimate 23,113,019f (48வது)
மொ.தே.உ (கொ.ச.வே) 2006 g கணிப்பீடு
 -  மொத்தம் $22.85 பில்லியன் (85வது)
 -  தலா/ஆள்வீதம் $1,007 (149வது)
நாணயம் வொன் (₩) (KPW)
நேர வலயம் கொரிய நேரம் (ஒ.ச.நே.+9)
 -  கோடை (ப.சே.நே.)  (UTC+9)
இணைய குறி எதுவுமில்லை (.kp பதிவு செய்யப்பட்டுள்ளது)
தொலைபேசி +850
a (2003-04) நிர்வாக அலகுகளும் மக்கள் தொகையும் (#26). (PDF) DPRK: The Land of the Morning Calm. Permanent Committee on Geographical Names for British Official Use. இணைப்பு 2006-10-10 அன்று அணுகப்பட்டது.
bCIA உலகத் தரவுகள் நூல் (2007)[1] uses the term "தனி மனித கம்யூனிச சர்வாதிகாரம்." ஜூஷ் (Juche) கொள்கை அரசியலமைப்பில் தரப்பட்டுள்ளது.[2]
cஇறப்பு: 1994.
d கிம் ஜொங்-இல் நாட்டின் பிரதான தலைவராக இருக்கிறார்.
e கிம் யொங்-நாம் வெளிநாட்டலுவல்கள் தலைவர்.
f உசாத்துணை: CIA உலக தரவு நூல்,[3] வட கொரியா தனது தரவுகளை வெளியிடுவதில்லை.
g உசாத்துணை: ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு[4]

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்ட்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. இரண்டாம் உலகப் போரின் பின் 1945, ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

முதன்மைக் கட்டுரை: வடகொரிய வரலாறு

[தொகு] சமயம்

இரண்டு கொரியாக்களுக்கும் பொதுவான சமயமாக பௌத்தம் நிலவுகிறது. அத்துடன் கன்பூசியம், கிறிஸ்தவம் போன்றவையும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

[தொகு] மொழி

கொரிய மொழி வட கொரியா, தென் கொரியா இரண்டுக்கும் பொதுவாக உள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒலிப்பு முறையில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.

[தொகு] நிர்வாக அலகுகள்

வட கொரியா ஒன்பது மாகாணங்களையும் மூன்று சிறப்புப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

  • மாகாணங்கள்
    • Chagang-do (자강도, 慈江道)
    • North Hamgyong (함경북도, 咸鏡北道)
    • South Hamgyong (함경남도, 咸鏡南道)
    • North Hwanghae (황해북도, 黃海北道)
    • South Hwanghae (황해남도, 黃海南道)
    • Kangwon-do (강원도, 江原道)
    • North Pyongan (평안북도, 平安北道)
    • South Pyongan (평안남도, 平安南道)
    • Ryanggang-do (량강도, 兩江道)
  • பிரிவுகள்
    • Kaesŏng Industrial Region (개성공업지구, 開城工業地區)
    • Kumgangsan Tourist Region (금강산관광지구, 金剛山觀光地區)
    • Sinŭiju Special Administrative Region (신의주특별행정구, 新義州特別行政區)
  • நேரடி ஆட்சியின் கீழுள்ள நகரங்கள்
    • Pyongyang (평양직할시, 平壤直轄市)
    • Rason (라선(라진-선봉)직할시, 羅先(羅津-先鋒)直轄市)

[தொகு] முக்கிய நகரங்கள்

  • Sinuiju
  • Kaesong
  • Nampho
  • Chongjin
  • Wonsan
  • Sariwon
  • Hoeryong
  • Hamhung
  • Haeju
  • Kanggye
  • Hyesan
  • Kimchaek
  • Kangso
படிமம்:River Pothong.jpg
தலைநகர் பியோங்யோங்கில் போத்தோங் ஆறு
Administrative map of North Korea.
Administrative map of North Korea.
Map of North Korea
Map of North Korea
A satellite photo of the Korean Peninsula at night illustrates the large differences between North Korea and South Korea as well as a similar contrast between North Korea and China.
A satellite photo of the Korean Peninsula at night illustrates the large differences between North Korea and South Korea as well as a similar contrast between North Korea and China.
Pyongyang Metro.
Pyongyang Metro.

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -