1944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1910கள் 1920கள் 1930கள் - 1940கள் - 1950கள் 1960கள் 1970கள் |
ஆண்டுகள்: | 1941 1942 1943 - 1944 - 1945 1946 1947 |
1944 (MCMXLIV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 15 - ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- மே 5 - மகாத்மா காந்தி சிறையில் இருந்து விடுதலையானர்.
- ஜூன் 10 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் பெண்கள், குழந்தைகள் உட்பட 642 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 17 - ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
- ஜூலை 3 - சோவியத் இராணுவத்தினர் மின்ஸ்க்கை விடுவித்தனர்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஐசிடோர் ஐசாக் றாபி (Isidor Isaac Rabi)
- வேதியியல் - ஓட்டோ ஹான் (Otto Hahn)
- மருத்துவம் - ஜோசப் ஏர்லாங்கர் (Joseph Erlanger), ஹேர்பேர்ட் ஸ்பென்செர் காஸ்ஸர் (Herbert Spencer Gasser)
- இலக்கியம் - ஜொஹான்னஸ் ஜென்சென் (Johannes Vilhelm Jensen)
- அமைதி - செஞ்சிலுவைச் சங்கம்