ஜூலை 12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 12 கிரிகோரியன் ஆண்டின் 193வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 194வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 172 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1979 - கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1993 - ஜப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது.
[தொகு] பிறப்புகள்
- கிமு 100 - ஜூலியஸ் சீசர், ரோமானியத் தலைவன்
- 1854 - ஜோர்ஜ் ஈஸ்ற்மன், ஒளிப்படச்சுருளைக் கண்டுபிடித்தவர் (இ. 1932)
- 1904 - பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலிக் கவிஞர் (இ. 1973)
[தொகு] இறப்புகள்
- 1536 - எராஸ்முஸ் (Erasmus), டச்சு எழுத்தாளர், மெய்யியலாளர், (பி. 1466)
- 2006 - உமர் தம்பி, தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பி. 1953)
[தொகு] சிறப்பு நாள்
- கிரிபட்டி- விடுதலை நாள்