அக்டோபர் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அக்டோபர் 19, கிரிகோரியன் ஆண்டின் 292வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 293வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 73 நாட்கள் உள்ளன.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1943- காச நோய்க்கான Streptomycin என்ற தீநுண்மஎதிரி மருந்து றட்கஸ் பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்:ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிரங்கின.
- 1960 - ஐக்கிய அமெரிக்க நாடுகள் கமியுனிச கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
- 1974 - நியுயே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது.
- 1991 - வட இத்தாலியில் ஏற்பட்ட ரிக்டர் அளவீட்டில் 7.0 அளவான புவி அதிர்ச்சி காரணமாக 2000 பேர்வரை மரணம்.
- 2000 - பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
- 2003 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
- 2005 - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு எதிரான வழக்குத் தொடங்கியது.
[தொகு] பிறப்புக்கள்
- 1910 - சுப்பிரமணிய சந்திரசேகர், நோபல் விருது பெற்ற இந்தியப் இயற்பியலாளர் (இ. 1995)
[தொகு] இறப்புகள்
- 2000 - நிமலராஜன், பிபிசியின் யாழ்ப்பாண நிருபர்
- 2006 - ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி 1953)
[தொகு] பண்டிகைகளும் கடைப்பிடிப்புகளும்
- அல்பேனியா: அன்னை தெரேசா நாள்
- நியுயே: அரசியலமைப்பு நாள் (1974இல் நியூசிலாந்திடமிருந்து விடுதலை)