1960
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1930கள் 1940கள் 1950கள் - 1960கள் - 1970கள் 1980கள் 1990கள் |
ஆண்டுகள்: | 1957 1958 1959 - 1960 - 1961 1962 1963 |
1960 (MCMLX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 11 - 12 இந்திய இராணுவத்தினர் சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 13 — பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை சகாராவில் நிகழ்த்தியது.
- பெப்ரவரி 29 — மொரோக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் அகதீர் என்ற நகரம் முற்றாக அழிந்தது.
- ஏப்ரல் 21 — பிரேசிலின் தலைநகரம் ரியோ டி ஜனெய்ரோவில் இருந்து பிரசீலியாவுக்கு மாற்றம்.
- மே 16 - தியோடர் மய்மான் (Theodore Maiman) முதலாவது லேசரை இயக்கினார்.
- ஜூலை 20 — இலங்கையின் பிரதமாராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். இவரே நாடொன்றின் பிரதமராகத் தெரிவான முதற் பெண்.
- டிசம்பர் 15 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் அதிகாரத்தை தனதாக்கிக் கொண்டார்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- ஏப்ரல் 1 - துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் மன்னர் (பி. 1895)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - டொனால்ட் கிளேசர் (Donald Arthur Glaser)
- வேதியியல் - வில்லார்ட் லிபி (Willard Frank Libby)
- மருத்துவம் - சேர் பிராங்க் பெர்னெட் (Sir Frank Macfarlane Burnet), பீட்டர் மெடவார் (Peter Brian Medawar)
- இலக்கியம் - செயிண்ட்-ஜோன் பேர்ஸ் (Saint-John Perse)
- சமாதானம் - ஆல்பேர்ட் லூதுலி (Albert John Luthuli)