இயற்பியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயற்பியல் (Physics) என்பது அறிவியலின் அடிப்படை இயல். இயற்பியல் உலகின் இயல்பை, இயற்கையை நோக்கிய அறிவை தேடி நிற்கின்றது. வெவ்வேறான சூழ்நிலைகளில் இயற்கையில் உள்ள பருப்பொருட்களின் பண்புகளை முறையாக அறிந்து கொள்ளுதல் எனவும் இயற்பியலை வரையறுக்கலாம்.
பொருளடக்கம் |
[தொகு] இயற்பியலின் பிரிவுகள்
இயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு:
- இயக்கவியல் - Mechanics
- அசைவு விபரியல் - Kinematics
- இயக்க விசையியல் - Dynamics
- ஒளியியல் - Optics
- ஒலியியல் - Acoustics
- பாய்ம இயக்கவியல் - Fluid Mechanics
- வெப்பஇயக்கவியல்/தெறுமத்தினவியல் - Thermodynamics
- நிலைமின்னியல் - Electrostatics
- மின்னியல்/மின்னோட்டவியல் - Electricity
- காந்தவியல் - Magnetism
- மின்காந்தவியல் - Electromagnetism
- அணுவியல் - Atomic/Particle Physics
- அணுக்கருவியல் - Nuclear Physics
- சத்திச் சொட்டு இயற்பியல்/துணுக்கம்/குவாண்டம்- Quantum Physics
- வானியல் - Astronomy
- அண்டவியல் - Cosmology
- புவி இயற்பியல் - Geophysics
[தொகு] பெளதீகக் கணியங்களும் பரிமாணங்களும்
நேரடியாகவோ மறைமுகமாகவோ அளக்கக்கூடிய பெளதீக இயல்பானது பெளதீகக் கணியம் எனப்படும்.
உதாரணம் : ஒரு பொருள் ஒன்றின் நீளம், அகலம், உயரம், திணிவு ஆகியவை பொருத்தமான அளக்கும் கருவிகளினால் அளக்கப்படக்கூடியவை. எனவே இவை நேரடிக் கணியங்கள் என அழைக்கப்படும். அப்பொருளின் பரப்பளவு, கனவளவு, அடர்த்தி போன்றவற்றை கணித்தல் சமன்பாடுகள் மூலம் பெறக்கூடியவையாகும். இவை மறைமுகக் கணியங்கள் எனவும் அழைக்கப்படும்.
நேரடிக்கணியங்கள் - தூரம், இடப்பெயர்ச்சி, உயரம், நேரம்
மறைமுகக் கணியங்கள் - கதி, வேகம், ஆர்முடுகல், விசை, வேலை, சக்தி, வலு, நிறை
[தொகு] எண்ணக்கருக்கள்
பொருள் - எதிர்ப் பொருள் - முதல்நிலைத் துணிக்கைகள் - போசோன்(Boson) - பெர்மியோன் (Fermion)
சமச்சீர் - இயக்கம் - காப்பு விதி - திணிவு - ஆற்றல் - உந்தம் (Momentum) - கோண உந்தம் (Angular Momentum) - சுழற்சி
நேரம் - வெளி - Dimension - Spacetime - நீளம் - வேகம் - விசை - முறுகுவிசை
அலை - அலைச் செயற்பாடு - Quantum entanglement - இசைவூசல் - காந்தவியல் - மின்சாரம் - மின்காந்தக் கதிர்வீச்சு - வெப்பநிலை - Entropy - பௌதீகத் தகவல்
[தொகு] அடிப்படை விசைகள்
ஈர்ப்பு விசை - மின்காந்த விசை - வலுவற்ற விசை - வலுவான விசை
[தொகு] துணிக்கைகள்
முதன்மைக் கட்டுரை: துணிக்கைகள்
அணு - புரோத்தன் - நியூத்திரன் - இலத்திரன் - குவார்க் - போட்டோன் - குளுவோன் - W மற்றும் Z போசோன்கள் - கிறவிட்டோன் - நியூட்ரீனோ - துணிக்கைக் கதிர்வீச்சு - போனோன் - ரோட்டோன்
[தொகு] அட்டவணைகள்
இயற்பியல் விதிகளின் பட்டியல் - இயற்பியல் மாறிலிகள் - SI அடிப்படை அலகுகள் - SI பெறப்பட்ட அலகுகள் - SI முன்னொட்டுக்கள் - அலகு மாற்றம்
[தொகு] வரலாறு
இயற்பியலின் வரலாறு - பிரபல இயற்பியலாளர்கள் - இயற்பியலுக்கான நோபல் பரிசு