ஜூலை 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 2, கிரிகோரியன் ஆண்டின் 183வது நாளாகும். நெட்டாண்டுகளில் 184வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 182 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1823 - பிரேசில் நாட்டில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
- 1853 - ரஷ்யா துருக்கியின் மீது படையெடுத்தது.
- 1881 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் பின்னர் செப்டம்பர் 19இல் மரணமானார்.
- 1940 - சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
- 1941 - உக்ரேனில் லூட்ஸ் நகரத்தில் 2000 யூதர்கள் ஜெர்மனியர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1962 - முதலாவது வோல் மார்ட் அங்காடி அர்கான்சஸ் மாநிலத்தில் திறக்கப்பட்டது.
- 1976 - வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்து கொண்டன.
- 1990 - மெக்காவில் ஹஜ் யாத்திரையின் போது இடம்பெற்ற நெரிசலில் 1,426 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 - உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை ஸ்டீவ் ஃபொசெட் (Steve Fossett) என்பவர் பெற்றார்.
[தொகு] பிறப்புகள்
- 1923 - விஸ்லாவா சிம்போர்ஸ்கா (Wisława Szymborska), நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர்.
- 1925 - பாட்றிஸ் லுமும்பா (Patrice Lumumba), கொங்கோவின் பிரதமர் (இ. 1961)
- 1877 - ஹேர்மன் ஹெசே, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர் (இ. 1962)
[தொகு] இறப்புகள்
- 1566 - நோஸ்ராடாமஸ், பிரெஞ்சு சோதிடர் (பி. 1503)
- 1582 - Akechi Mitsuhide, ஜப்பானிய சாமுராய் (பி. 1528)
- 1961 - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1899