ஹேர்மன் ஹெசே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹேர்மன் ஹெசே (Hermann Hesse, ஜூலை 2 1877 - ஆகஸ்டு 9, 1962) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர், நாவலாசிரியர், ஓவியர். 1946 இல் நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.