இத்தாலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Repubblica Italiana
இத்தாலியக் குடியரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் Il Canto degli Italiani |
||||||
தலைநகரம் | ரோம் |
|||||
பெரிய நகரம் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | இத்தாலிய மொழி | |||||
மக்கள் | இத்தாலியன் | |||||
அரசு | நாடாளுமன்றக் குடியரசு | |||||
- | ஜனாதிபதி | ஜியோர்ஜியோ நெப்போலிட்டானோ | ||||
- | தலைமை அமைச்சர் | ரொமானோ புரொடி | ||||
இத்தாலியக் கூட்டு | ||||||
- | இத்தாலியக் கூட்டு | மார்ச் 17 1861 | ||||
- | குடியரசு | ஜூன் 2 1946 | ||||
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மார்ச் 25 1957 | |||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 301,318 கிமீ² (71வது) 116,346.5 சது. மை |
||||
- | நீர் (%) | 2.4 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2006 estimate | 59,131,287 [1] (23வது) | ||||
- | அக்டோபர் 2001 census | 57,110,144 | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $1.956 திரிலியன் [1] (8வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $31,200 [2] (20வது) | ||||
மொ.தே.உ(பொதுவாக) | 2006 மதிப்பீடு | |||||
- | மொத்தம்l | $1.885 திரிலியன் [3] (7வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $33,680 [4] (21வது) | ||||
ஜினி சுட்டெண்? (2000) | 36 (மத்திமம்) | |||||
ம.வ.சு (2004) | 0.940 (உயர்) (17வது) | |||||
நாணயம் | யூரோ (€)1 (EUR ) |
|||||
நேர வலயம் | மஐநே (ஒ.ச.நே.+1) | |||||
- | கோடை (ப.சே.நே.) | மஐகோநே (UTC+2) | ||||
இணைய குறி | .it2 | |||||
தொலைபேசி | +39 | |||||
2 | 2002ற்கு முன்னர்: இத்தாலிய லீரா. | |||||
3 | .euவும் பாவனையில் உள்ளது. |
இத்தாலியக் குடியரசு, அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது இடாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்ப பகுதியையும் மத்தியதரைக்கடலில் சிசிலி, மற்றும் சார்டீனா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலி தன் வட திசையின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும் இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன.
[தொகு] நாட்டின் பகுதிகள்
இத்தாலியானது 20 நாட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஐந்து பகுதிகளிற்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது, * குறி இடப்பட்டுள்ளது.
- அப்ருட்சோ (Abruzzo)
- பாசிலிகாட்டா (Basilicata)
- Calabria
- Campania
- Emilia-Romagna
- Friuli-Venezia Giulia *
- Latium (Lazio)
- Liguria
- Lombardy (Lombardia)
- Marche
- Molise
- Piedmont (Piemonte)
- Apulia (Puglia)
- Sardinia (Sardegna) *
- Sicily (Sicilia) *
- Tuscany (Toscana)
- Trentino-South Tyrol (Trentino-Alto Adige) *
- Umbria
- Aosta Valley (Valle d'Aosta)*
- Veneto
Valle d'Aosta தவிர்ந்த ஏனைய பிராந்தியங்கள் மேலும் இரண்டு அல்லது அதற்குமேல் மேலும் ஒரு தடவை பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்கள்.
[தொகு] வெளி இணைப்புகள்
- Presidenza della Repubblica - இத்தாலிய அதிபரின் உத்தியேகபூர்வ இணையத்தளம். (இத்தாலிய மொழியில்)
- Parlamento - இத்தாலிய பாராளுமன்ற உத்தியேகபூர்வ இணையத்தளம்.(Senate in Italian only)
- Italia.gov.it Main governmental portal (இத்தாலிய மொழியில்)
- Ministero degli Affari Esteri, Italian Foreign Office
- இத்தாலிய வரைபடம். - இத்தாலியின் வரைபடமும் பிராந்தியங்களும்.
- இத்தாலி - வரைபடமும் வாநிலையும் - வரைபடமும் ஆறு நாட்களிற்கான வாநிலை முன் அறிவித்தலும்.
- இத்தாலித்தமிழ்.கொம் இத்தாலி வாழ் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது இணையத் தளம். இத்தாலித் தமிழர்களின் கலை, கலாச்சார, சமூக, புகலிட மற்றும் பலவற்றை உள்ளடக்கி வெளி வந்துள்ளது.
ஜி8 |
---|
கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா |
|
---|
ஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரீசு · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · ஸ்பெயின் · சுவீடன் · ஐக்கிய இராச்சியம் |