ஐரோப்பிய ஒன்றியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஐரோப்பிய ஒன்றியம்
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
பாடல் Ode to Joy[1] (orchestral) |
||||||
அரசியல் மையங்கள் | பிரஸ்ஸல்ஸ் Strasbourg Luxembourg |
|||||
மக்கள் | ஐரோப்பியர் | |||||
உறுப்பு நாடுகள் |
27
|
|||||
அரசு | Sui generis | |||||
- | ஆணையம் | José Manuel Barroso | ||||
- | பாராளுமன்றம் | Hans-Gert Pöttering | ||||
- | Council | Slovenia | ||||
- | European Council | Janez Janša | ||||
அமைப்பு | ||||||
- | 1951 பரிஸ் ஒப்பந்தம் | ஏப்ரல் 18 1951 | ||||
- | 1957 உரோம் ஒப்பந்தம் | மார்ச் 25 1957 | ||||
- | 1992 மாசுடிரிச் ஒப்பநதம் | பெப்ரவரி 7 1992 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 4,324,782 கிமீ² (7வது¹) 1,669,807 சது. மை |
||||
- | நீர் (%) | 3.08 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2008 estimate | 497,198,740 (3வது¹) | ||||
- | அடர்த்தி | 114/km² (69வது¹) 289/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2007 (IMF) கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $14,953 டிரில்லியன் (1வது¹) | ||||
- | தலா/ஆள்வீதம் | $28,213 (14வது¹) | ||||
மொ.தே.உ(பொதுவாக) | 2007 (IMF) மதிப்பீடு | |||||
- | மொத்தம்l | $16,574 டிரில்லியன் (1வது¹) | ||||
- | தலா/ஆள்வீதம் | $33,482 (13வது¹) | ||||
நாணயம் |
13
|
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.+0 to +2) | |||||
- | கோடை (ப.சே.நே.) | (UTC+1 to +3) | ||||
இணைய குறி | .eu | |||||
1 | If listed among entities with traditional nation state status.[2] |
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பநதம் Maastricht Treaty) என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன.
[தொகு] வெளி இணைப்புக்கள்
- அதிகாரப்பூர்வ ஐ.ஓ வலைத்தளம்
- ஐரோப்பா வரைபடங்கள்
- பத்திரிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் உரைகள் (எம்.பி.3 மற்றும் RealAudio).
- ஐ.ஓ சட்டம் மற்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்ட மாதிரி
- சீனா குறித்த ஐ.ஓ கொள்கை
- சி.ஐ.ஏ உலகத் தகவல் புத்தகப்பக்கம்
|
---|
ஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரீசு · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · ஸ்பெயின் · சுவீடன் · ஐக்கிய இராச்சியம் |