அங்கேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹங்கேரி என்றழைக்கப்படும் ஹங்கேரிக் குடியரசு ஐரோப்பாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, உக்ரைன், ருமேனியா, செர்பியா, குரோவாட்ஸ்க்கா, சுலோவீனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள் ஆகும். புடாபெஸ்ட் இதன் தலைநகர் ஆகும். இது 2004 மே 1ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ளது.
|
---|
ஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரீசு · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · ஸ்பெயின் · சுவீடன் · ஐக்கிய இராச்சியம் |